@EAgathiyar@mkstalin@ptrmadurai@SadhguruJV இதுவும் கடந்து போகும் PTR அவர்களே..
உங்கள் செயல், உங்களுக்கு திரும்ப வந்து சேரும் - மறந்து விடாதீர்கள்.
சிவன் சொத்து குல நாசம்
@abpnadu@DrSenthil_MDRD@SadhguruJV சந்தர்ப்பவாத அரசியல் பேசும் நீங்கள், ஆதாயத்திற்காக செய்யும் வியாபாரம் அல்ல எங்கள் கோவில்கள்.
வணிக மையமாக நடத்தும் அற நிலைய துறை எங்கள் கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். பக்தர்களே கோவில்களை நிர்வகிக்க வேண்டும். சீக்கிய குருத்வாரா போல தமிழ் கோவில்களும் பராமரிக்கப்பட வேண்டும்
@kamleshrchand@ishafoundation @TwitterIndia Agree, people need to be responsible while registering their views .. Otherwise the platform needs to deweed the unwanted things
@krishnaskyblue ஊரடங்குனாலும், சனிக்கிழமையே வீட்ல சமைக்க ரெடி யா எல்லாம் வாங்கி வெச்சுக்கறீங்க தானே அதுக்கு விவசாயத்தின் முக்கியத்துவம் இளைஞர்க்கு தெரியணும்
இல்லன்னா சூப்பர் மார்கெட் எல்லாமே தரும்னு நெனச்சுக்குவாங்க. விவசாயி என்ன செஞ்சு இந்த உலகத்துக்கு உணவு வழங்கராங்க எல்லாரும் தெரிஞ்சுக்கணும்
@IshaTamil நம் மண்ணில் வாழ்ந்த உயர்ந்த உயிர்கள் அனைவருமே இத்தகைய நிலையை எட்ட வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தார்கள். இந்த மண்ணில் பிறந்ததற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
Shocked and sad to hear about the loss of Sushant Singh Rajput.
Such a young and talented actor. My condolences to his family and friends. May his soul RIP. 🙏
Your clenched fist – if it is not directed against anybody, if it is only against Prejudice, against Racism, against #Injustice perpetrated in the name of Caste, Creed, Religion and Race – I will raise my fist also for you. –Sg #Protests2020#Prejudice#Racism
I definitely give @SadhguruJV my vote for finance minister!!! Scrap income tax. Open india to investment. So logical. So clear. A Bigger picture that serves the Nation & its citizens. ... not politicians & bureaucrats!!! Is
@BJP4India@nsitharaman@FinMinIndia listening?
நீங்கள் விருப்பமின்மையில் இருந்து விருப்பநிலைக்கும், மந்தத்தன்மையில் இருந்து உற்சாகத்திற்கும் மாறினால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, முயற்சியின்றி நடந்தேறும். #SadhguruQuotes#குருவாசகம்
On the way to Kalkothipathi, women farmers work their fields against a stunning backdrop. Our volunteers found they were only too happy to take a ‘Corona tea’ break.
To know more about Isha’s efforts, visit: https://t.co/FcZs0VfQcX
#BeatTheVirus
Doctors from the frontlines of the COVID-19 pandemic share how Inner Engineering Online has helped them cope with these challenges, and helped enrich their lives.
https://t.co/X3WP9A3TS7
@Devimagan I don't known how these people have dare to post a baseless & illicit about such a great persons like Sadhguru and Our Prime Minister. even in this critical circumstances
According to Section 69A govt can take action for posting False accusation.. @PMOIndia@chennaipolice_ 1/5..
@maharaja_2020 யானை வழித்தடம் மற்றும் யானை இருப்பிடம் பற்றிய புரிதல் இன்மையை சுட்டிக்காட்டும் இந்த பதிவு, ஈஷா இந்த இரண்டு பகுதியிலும் அமையவில்லை என்பதற்கும், ஈஷா வனப்பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என்பதையும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் விளக்குகிறது! 👇
https://t.co/lcY7htv3ZH