Transformation of India under the leadership of our Hon PM Thiru @narendramodi avl. #9YearsOfSeva
Positive Social Justice
- Reservation for Divyangs in govt jobs increased from 3% to 4%
- 401 Eklavya Model Residential Schools made functional
- 10% reservation in jobs & educational institutions for EWS
- States empowered to make their own OBC list. (1/11)
நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார்.
தமிழ் மன்னர்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக விளங்கிய செங்கோலின் முக்கியத்துவம் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.
ஆனால், அதற்குப் பிறகு, அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்ட செங்கோல், தற்போது நமது மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களின், நமது பாரத கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியால், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த செங்கோல் இடம்பெறும்.
தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரை தியாகராஜர் கல்லூரிகளின் தாளாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்து ஆலய திருப்பணிகளை திறம்படச் செய்தவரும், சிறந்த பண்பாளருமாகிய திரு கருமுத்து கண்ணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்தம் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!

செய்திகளுக்கு இடையே எதுக்குங்க காமெடி.....
தமிழ்நாட்டுல கொள்ளை அடித்தது பத்தாதுன்னு, திமுக குடும்ப நலன் கருதி, ஒவ்வொரு வாரிசுக்கும் ஒரு மாநிலமாக ஒதுக்கி, இப்போ மொத்த இந்தியாவையே குத்தகை எடுக்க திட்டமோ?