1971ஆம் ஆண்டு நடந்த போரில் எதிரியை மண்டியிடச் செய்து இந்திய ராணுவம் வெற்றிச் சரித்திரம் குறித்த நாள் இன்று. இரும்பு மங்கை அன்னை #இந்திராகாந்தி தலைமையில் இந்த உலகமே இந்தியாவை #வல்லரசாக அங்கீகரித்த நாள். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
#1971War
Dear Youth of Tamil Nadu
Become a youth leader & be voice of Tamil Nadu....Join the Tamil Nadu Youth Congress...
.
Youth Congress Election Authority announces Nomination / Membership launch on 26th October 2021
முதல் கட்டமாக 4ஆம் தேதி திருச்சி,புது���்கோட்டை மாவட்டங்களில் மணப்பாறை,விராலிமலை தொகுதிக்கும் 5 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் , அரவக்குறிச்சி தொகுதிக்கும் தேதி கொடுத்திருந்தேன். கரூர் மாவட்டத்தில் இருந்து பதில் இல்லை. ஏன் என்பதை அவர்கள் தான் விளக்கவேண்டும்.
Many happy returns of the day to one of the fearless social media warriors of INC, Hasiba Amin.
I wish you all the happiness and success, today and always. God bless.
@HasibaAmin
இன்று எனது வீட்டுக்கு வருகை தந்த ஐயா🙏 #H_வசந்தகுமார் 🙏 அவர்களின் புதல்வர் அன்பு அண்ணன் திரு @iamvijayvasanth MP அவர்களுக்கும் ,எங்களை வழிநடத்தும் பாசமிகு அண்ணன் @SK_Arthanari அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏