@DrSenthil_MDRD ஆர்வமாக உள்ளோம். இந்த கூட்டத்தொடரை காண்பதன் மூலம் (அரசியல்சார் அறிவியல் துறை மாணவர்களாகிய)எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.எனவே சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கான மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு #TNassemblypass#Studententrypass எற்படுத்தி தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@DrSenthil_MDRD வணக்க��் sir 🙏எனது பெயர் ஹரிஷ் நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி #Rasipuram அரசியல்சார் அறிவியல் துறையில் #Politicalscience முதுகலை முதலாமாண்டு படிக்கிறேன். வருகின்ற (20தேதி) சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கான நானும் எனது துறை சார்ந்த மாணவர்களும்
இனி தமிழ்த் தலைவர்களை இந்த அடைமொழிகளோடு தான் விளிக்கப் போகிறேன்.
தமிழினத் தலைவர் வ.உ.சிதம்பரனார்
தமிழ்த்தேசியத் தந்தை சோமசுந்தர பாரதியார்
தமிழர் தலைவர் திருவிக
தமிழ்த்தேசிய வரிமா (புலி) கி.ஆ.பெ.விசுவநாதம்
தமிழ்த்தேசிய அரிமா அண்ணல் தங்கோ
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிக்கு நாம் தமிழர் கட்சி வாய்ப்பு
இன்றைய லைவ் அப்டேட்ஸ்> https://t.co/rZVeZMyQEh
#UrbanLocalBodyElection | #NTK | #Seeman