இந்தியாவிலேயே முதல் மாநிலமாகச் சட்டமன்றத் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்திந்திய அளவிலான #JointActionCommittee எனத் தமிழ்நாடு பற்ற வைத்த #FairDelimitation கோரிக்கை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நமது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்கள்!
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
மதிய உணவுத் திட்டத்தின் தந்தை பெருந்தலைவர் காமராஜர், அவர் பெயரை தான் வைத்தோம்.
அப்டின்னா நீங்க மாத்த வேண்டிய பேரு 'எம்.ஜி.ஆர்' பெயரில் உள்ள மதிய உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தின் தந்தை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'
#tvk#TNBudget#DMK
இந்திய அரசியலில் கலைஞரைப் போல எதிர்ப்புகளை யாருமே சந்திச்சது இல்லை, இறப்புக்கு பிறகும் அவர் மீதான வன்மம் தொடருது
சைக்கோ சங்கிகள், ஈழத்து பொண வியாபாரிகள், அகதிகள், பார்ப்புகள், பகுத்தறிவற்ற தற்குறிகள்னு இத்தனையும் தாண்டி நிக்குறதே சாதனைதான்..
One more reason to celebrate Kalaignar
”தவெக அரசு 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் போது 20 லட்சம் கோடி ரூபாய் இருக்க்கும் என்றூ சொல்லியிருந்தேன்.. அதேபோல் இந்த ஆண்டு ரூ1.22, 000 கோடி நிகர கடன் வாங்கியிருக்காங்க” - முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
#ThangamThenarasu | #TVK | #TNBudget | #TNBudget2026 | #CMVijay | #TNAssembly | #TNGovt | #BudgetWithPT
#தவெக அரசு தமிழ்நாட்டை மேலும் கடனாளி ஆக்கிக்கொண்டு இருக்கிறது
கடந்த #திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த ஆண்டு தேவைப்படும் கடன் ₹1.22 லட்சம் கோடி என சொன்னது
#தவெக அரசு வந்த பிறகு
🔹செலவுகளை குறைத்தோம், 🔹டெண்டர்கள் ரத்து செய்தோம்
🔹பல புராஜக்ட் கேன்சல் செய்தோம்
🔹செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கினோம்
🔹லஞ்சத்தை ஒழித்து கஜானாவை நிரப்பினோம்
என்றெல்லாம் டயலாக் அடித்தார்கள்
இவ்வளவு செய்ததெல்லாம் உண்மை என்றால் ₹1.22 லட்சம் கோடி கடன் என்பது குறையும் என நினைத்து இருந்தேன்.
ஆனால் இன்றைய பட்ஜெட்டில் கடன் தொகை ₹1.73 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது
அதாவது #தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கூடுதலாக 51 ஆயிரம் கோடி கடன் வாங்குறாங்க.
செலவுகளை குறைத்ததாக அவர்கள் சொன்னது உண்மை என்றால் அதுக்கும் சேர்த்து கணக்கிட்டால் ₹70 ஆயிரம் கோடி கூடுதல் கடன்
ஆனா பட்ஜெட்டில் எந்த பெரிய திட்டமும் அறிவிக்கல.. அறிவிச்ச திட்டங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கல
அப்போ இந்த ₹70,000 கோடி நிதியை என்ன தான் செய்யுறாங்க?? 🤔🤔🤔
இதுவும் #நெய் கணக்கில் தான் வருமா? 🤭🤭🤭