"Modi ji Government"
Schemes That Touch Every Life!
One Day. One Scheme. One Change.
(The Pradhan Mantri National Dialysis Programme (PMNDP)
"மோடி ஜி அரசு"
வாழ்க்கையை மேம்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள்!
ஒரு நாள் • ஒரு திட்டம் • ஒரு மாற்றம்
"பிரதான் மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டம்" #PMNDP
@MoHFW_INDIA
இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?
கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ₹5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்களது செல்போனை வைப்பதற்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது.
கோயிலுக்கு செல்வதே ஒரு சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் இறைவனை தரிசிக்க வழிவகை செய்வதே அரசின் கடமையாகும்.
இன்று இந்த தவெக அரசு கோயில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகளாகp நடவடிக்கைகள் ஆகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதல்களாகுமே பார்க்கப்படுகிறது
பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று,
இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச்சிற்பங்களை ரசித்து, கோயில் பிரசாதத்தைப் பெற்று, இறைவனின் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
கோயில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது!
#மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைப்பது மகிழ்ச்சிதான். ஆனால் ஜூன் 12-ல் திறக்க வேண்டிய மேட்டூர் அணை 45 நாட்கள் தாமதமாக திறக்கப்படுகிறது; குறுவை சாகுபடிக்கான வாய்ப்பும் பறிபோய்விட்டது.
இப்போது சம்பாவுக்காக திறக்கப்படும் நீர் 45 நாட்களுக்கு மட்டுமே என்கிறார்கள். 120–130 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் சம்பா பயிருக்கு, குறைந்தது 100 நாட்களாவது தண்ணீர் வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
மேலும், தற்போதைய நீர்மட்டம் சுமார் 90 அடி. இந்த நிலையில் திறக்கப்படும் நீர் கல்லணையை அடையவே சில நாட்களும், கடைமடையை அடைய இன்னும் பல நாட்களும் ஆகும். 100 அடி நீர்மட்டத்தில் திறந்தால்தான் முழுமையான பயன் கிடைக்கும் என்பதும் விவசாயிகளின் கவலை.
ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையானது 120 இருந்து 130 நாட்கள் நீர் ஆனால் இப்பொழுது திறந்து விடப்படுவது விடப்படுவது 45 நாட்களுக்கு மட்டுமே... அதுமட்டுமல்ல முறையான டெல்டா சாகுபடிக்கு 280 நாட்களுக்கு 330 டிஎம்சி தேவை.. இதை கர்நாடகாவிடமிருந்து உரிய முறையில் பெற்றுத்தர தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்ததா?
கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி; தமிழகத்திலும் கூட்டணியில் காங்கிரஸ். அப்படியிருக்க, தமிழக விவசாயிகளுக்கான உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர முடியாதது ஏன்? வரவே முடியாத பிரதமர் பதவிக்கு ராகுலை முன்னிறுத்துவதில் காட்டும் அக்கறையை காவிரி நீரை பெற்று தருவதில் காட்டி இருக்கிறதா?
மழையால் அணைகள் நிரம்பி வந்த உபரி நீரை திறப்பது மட்டும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வாகாது.
விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில், தேவையான அளவு காவிரி நீர் கிடைப்பதே உண்மையான நீதி!
7.8% growth — a powerful statement of India’s economic strength! 🇮🇳
Under the visionary leadership of Hon’ble .@PMOIndia Shri @narendramodi Ji, India continues to move forward with confidence, resilience and ambition.
A Viksit Bharat is not just a vision—it is becoming a reality @BJP4India@BJP4TamilNadu
#WATCH | Chennai, Tamil Nadu: On CM Vijay opening the sluice gates of the Stanley Reservoir at Mettur for irrigation in the Cauvery delta districts, BJP leader Dr Tamilisai Soundararajan says, "...But it is delayed by 45 days. Usually it is done from June 12th to January 28th. They should have opened the water flow on June 12th, when the farmers were able to cultivate... The government did not bother to open the shutters on the 12th. They did not get cooperation from the Karnataka government. The Karnataka government said there was no water, and now, because of rain, the Kabini and the Krishnarajasagara dams are full, so now they are releasing surplus water. A few days back it was 6,000 cubic feet, and now it is 11,000 cubic feet... I am asking the Congress people: they are fighting for the PM post, which they are not going to get at all... Did they speak up for Cauvery like that? They should have said that. If the Karnataka government is unable to give water to Tamil Nadu farmers, we will withdraw from the government. They are not saying that. They are only after posts and responsibilities, not for the farmers and not for the people..."
A proud moment for Tamil!
Hon’ble @PMOIndia Shri @narendramodi ji’s appreciation of the timeless wisdom of "#Thirukkural " and his call for its translation into "#Uzbek " is a powerful step towards taking Tamil wisdom to a wider global audience.
"Modi ji Government"
Schemes That Touch Every Life!
One Day. One Scheme. One Change.
(Pradhan Mantri Vidyalaxmi (#PM-Vidyalaxmi) scheme)
"மோடி ஜி அரசு"
வாழ்க்கையை மேம்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள்!
ஒரு நாள் • ஒரு திட்டம் • ஒரு மாற்றம்
இந்திய மாணவர்களுக்கு எளிதாகக் கல்விக் கடன் (Education Loan) மற்றும் உதவித்தொகைகளைப் பெற உதவும் திட்டம்.
Link : https://t.co/nMPdKVNMvU
தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொண்டு, அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி.
அனைவருக்கும் இறைவனின் அருளும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். 🙏
#கும்பாபிஷேகம் #பாலசுப்ரமணியசுவாமி #தேனாம்பேட்டை
வளசரவாக்கம் அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயர் திருக்கோவிலின் கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொண்டு, இறைவனை தரிசனம் செய்ததில் பெரும் மகிழ்ச்சி.
அனைவருக்கும் அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயர் திருவருளும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். 🙏
#கும்பாபிஷேகம் #விநாயகர் #ஆஞ்சநேயர் #வளசரவாக்கம்
பாரதிய ஜனதா கட்சி கல்விப் பிரிவு சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரும், ஆழ்வார் திருநகர் வியாபாரிகள் பொதுச் சங்கத் தலைவருமான திரு. Dr. S. ரவிச்சந்திரன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் ரேஷ்மா & கேசவ ராஜன் ஆகியோரின் இல்லற வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும், வளமும் நிறைந்து சிறக்க வாழ்த்தினோம்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் திருமதி. வரலட்சுமி அவர்களின் மகன் காதணி விழாவில் கலந்து கொண்டு குழந்தை இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், கல்வி மற்றும் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்தினோம்.
Rahul Gandhi’s politics of sensationalism stands exposed. A Dalit brother involved in the ritual has himself sought action against Rahul for unfairly pressurising and targeting him. Yet @RahulGandhi continues to portray the incident through a divisive caste lens.
Stop exploiting caste sentiments for political mileage. #RahulGandhi #DalitJustice #SocialJustice
@BJP4TamilNadu@BJP4India@blsanthosh
விருகம்பாக்கம் அருள்மிகு சக்தி சிந்தி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து வழிபட்டதில் பெரும் மகிழ்ச்சி.
அம்மன் அருளால் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும். 🪷
#divineblessings#கும்பாபிஷேகம்
"Modi ji Government"
Schemes That Touch Every Life!
One Day. One Scheme. One Change.
(Pradhan Mantri Ujjwala Yojana)
(#PMUY)
"மோடி ஜி அரசு"
வாழ்க்கையை மேம்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள்!
ஒரு நாள் • ஒரு திட்டம் • ஒரு மாற்றம்
"பிரதான் மந்திரி இலவச கேஸ் இணைப்பு திட்டம்" (#PMUY)
எம்.ஜி.ஆர். நகர் வணிகர் சங்கத்தின் திரு. ஆர்.எஸ். பாண்டியன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் முத்துலட்சுமி & முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை வாழ்த்தினோம்.
இல்லற வாழ்வில் அன்பும், மகிழ்ச்சியும், வளமும் நிறைந்து சிறப்புடன் வாழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.