அஇஅதிமுக 160வது மேற்கு வட்ட கழகச் செயலாளர், ஆலந்தூர் வடக்கு திரு. ராஜேந்திர பாபு அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்கள் திரு. Lt. R. சுரேந்தர் மற்றும் திருமதி.வர்ஷா ஆகியோரை வாழ்த்தியதில் மகிழ்ச்சி. அவர்களின் இல்லற வாழ்க்கை எல்லா வளங்களும் பெற்று சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நம்பிக்கை மீடியா நிறுவனரும் செய்தியாளருமான திரு. சுரேஷ் ராஜன் & திருமதி திவ்யா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சி.
@bjploganathan நன்றி கெட்ட நாய்... உன்னை திருவள்ளூர் மாவட்ட தலைவராக இரண்டு முறை இரண்டு முறை ஆவடி சட்டமன்ற வேட்பாளராகவும் கொண்டு கொண்டு வந்தவருக்கே விசுவாசம் இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்தவன் நீ..
@NisanthBJP@_Annapoorani_@DrTamilisai4BJP பாஜகவில் சேர்ந்து மாநில தலைவராக பொறுப்பேற்று அதிகாரத்தையும் பதவியும் வைத்துக் கொண்டு கோடி கோடியாக கொள்ளையடித்தவர்களை ஆதரிப்பது கற்றுக் கொண்டார்...
பாரதிய ஜனதா கட்சியின் சென்னை மேற்கு 152ஆவது வட்டத் தலைவர் திரு. பாலகணேஷ் மற்றும் திருமதி தீபா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை நேரில் வாழ்த்தியதில் மகிழ்ச்சி.
இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில பொதுச் செயலாளர் வி செந்தில்குமார் அவர்களின் மகள் செல்வி. சுபிக்ஷா மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாச்செல்வியை வாழ்த்தினோம்!
@nsathiskumar1@googulaa சரத்குமார் கட்சியிலிருந்து பஞ்சம் பிழைக்க பாஜக வந்து சென்னையில் இருந்து கொண்டு வரும் தலைவர்களிடம் புகைப்படம் எடுத்து போடுவது தான் கரு நாகராஜன் வேலை கட்சிக்கு என்ன செய்தான் கட்சியில் இருக்கும் பெண்களிடம் சில்மிஷம் தான் செய்தான் அவனுக்கு எதற்கு எம் எல் ஏ சீட் ஒரு கேடு...
#JUSTNOW: ''அண்ணாமலைக்கு ஆதரவும் கிடையாது, வாழ்த்தும் கிடையாது'' - தமிழிசை
அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை - தமிழிசை
அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள்; பொதுநலவாதிகள் பா.ஜ.கவிலேயே தொடருகின்றனர் - தமிழிசை
கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவும் கிடையாது; வாழ்த்தும் கிடையாது - தமிழிசை சௌந்தரராஜன்
"புதிய இயக்கத்தில் லட்சம் பேர் இணைகிறார்கள் என்பது எங்களுக்கு பொருட்டல்ல; லட்சியவாதிகள் எங்களுடன் இருக்கின்றனர்"
வேறு முகத்தைக் காண்பித்து பா.ஜ.கவுக்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை - தமிழிசை
#TamilisaiSoundararajan | #Annamalai | #BJP | #PolimerNews
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையே தொடரும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியது ஏற்கமுடியாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
@DrTamilisai4BJP#BJP#Tirupparankundram#NirmalKumar#Madurai