@VarahanSri உங்கள் ஓட்டு யாருக்கு? ஆக நம்பினால் அண்ணாமலையை முழுமையாக நம்புங்கள் அவர் மோடிக்கு எதிராக வாக்கு கோரினாலும் அதில் நியாயம் இருக்கும் அவர் சுயநலத்திற்காக நம் வாக்கை அடமானம் வைக்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்
@VarahanSri My vote for KA/Modi AS/LS…
இது ஒரு தவறான புரிதல்…இன்றுவரை தமிழ்நாட்டு MP ஆதரவின்றியே மோடி ஆட்சி செய்து வருகிறார் மேலும் நாளை அதிமுக-பாஜக கூட்டணி வைத்து உங்கள் தொகுதியில் அதிமுக நின்று அண்ணாமலை கட்சியும் நின்றால் நாளை மோடிக்கு நம்பிக்கையாக அண்ணாமலை நிற்பாரா எடப்பாடி நிற்பாரா +
அண்ணாமலை தனி இயக்கம் கண்டது தொடர்பாக அவரவருக்கு அபிப்ராயங்கள் இருக்கலாம், ஆனால் அவரது தலைமையின் கீழ் பாஜகவில் முகவரி பெற்றவர்கள், இன்று அவரை "ஆடு" என்று நையாண்டி செய்வது கீழ்த்தரமான அரசியல்.
பாஜகவினருக்கு இது அழகல்ல, திராவிட அரசியலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
ஹிமந்தா பிஸ்வ சர்மா, சுவேந்து அதிகாரி, ஜ்யோதிராதித்ய சிந்தியான்னு மாற்று கட்சில இருக்குற திறமைசாலிகளை பாஜக பக்கம் இழுத்து கட்சியை அந்தந்த மாநிலங்கள்ல வளர்த்து ஆட்சியை புடிச்சிட்டு இருக்கு மத்திய பாஜக. இங்க இருக்குற கிறுக்கனுங்க, அவனுங்களுக்கும் கட்சியை வளர்க்க தெரியல, வளர்க்குற நோக்கத்துல யாராவது வந்தாலும் அவரையும் சுதந்திரமா செயல்பட விடாம உள்ளடி வேலை பாத்து அவரை வெருத்து போய் வெளிய போக வெச்சிடுறானுங்க.
இதுல நாம காலத்துக்கும் இவனுங்க ஆதரவாளரா மட்டுமே இருக்கணுமாம்! இருக்குறோம், வந்து….
See the traffic to URL plummeted in this month : https://t.co/EcqnSmO3D3
All are organic traffic, not paid!
Overall traffic so far from 2025 is 12 million and on last one week it reached a high peak of nearly 7million visits!
ஆமா நீ camera திருடன் தானா நீ!
நீயெல்லாம் கருத்து புன்னகை பேசலாமாடா!
உன் அளவுக்கு, சூத்துல இருக்க முடிய புடுங்கி சு**னி வாட வருதான்னு மட்டும் பாருடா
வயசான காலத்திலும்...
கவர்னர் போஸ்ட் கிடைத்த பிறகும்...
கவர்னராக இந்தம்மா இருந்த கால கட்டத்தில் தொகுதிக்காக உழைத்து உழைத்து ஓடாய் போன ஒரு பாஜக காரனின் ரத்தத்தை உறிஞ்சு MP சீட் வாங்கியும்...
24 மணி நேரமும் பாஜக விற்காக தன் வாழ்க்கையை கொடுத்த திரு. #கரு_நாகராஜன் அவர்களின் மீது அவதூறு பரப்பி மயிலாப்பூர் M.L.A தொகுதியை அபகரித்த அக்கா நீங்க சொன்னா 100% சரியா தான் இருக்கும்...
நீங்க இருக்கிற கட்சி நாசமா தான் போகும் தமிழகத்தில்...
அடுத்து தவெக, திமுகக்காரனுங்க மத்திய அரசாங்கத்துக்கு எதிரா வைக்கிற போலி விமர்சனங்களை எதிர்த்து களமாட கூட இந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் தான் இருக்காங்க. திஜகவுக்கு கைமுட்டி அடிக்கவே நேரம் பத்தாது.
@_Annapoorani_@DrTamilisai4BJP அண்ணாமலைக்காக தான் அரசியல் வந்தேன் என்று கூறும் நீ பின்பு எதற்கு இளைஞர் அணிகள் பொறுப்பு வாங்கினாய் கட்சியின் எந்த ஆர்ப்பாட்டமோ போராட்டத்திலையோ கலந்து கொள்ளாமல் வீடியோ மட்டுமே போடுவது என்று என்று உங்கள் மாவட்டச் சார்ந்த நபர்களே சமூகவலை பதிவிடுகிறார் அதற்கு என்ன பதில்...
ஓஹோ !!!! கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஏற்கனவே உழைத்து வைத்திருப்பவர்கள் தொகுதியில் வந்து ஆசுவாசமாக போட்டியிடும் நீங்கள் என்ன வாதி ??? @DrTamilisai4BJP
கட்சிக்குள் மண்டல் அளவிலிருந்தே ஊடுருவி விட்டது. இது தான் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் கனவு கண்ட சித்தாந்தமா? அவனுக்கும் நமது கட்சிக்கும் என்ன சம்பந்தம்? யார் மூலம் அவனை நீங்கள் தலைவராக போட்டீர்கள்? பின்விளைவுகள் நீங்கள் ஏதும் அறியவில்லையா?
@narendramodi@AmitShah@JPNadda
சிவ சேனா கட்சியை ஆட்டைய போட்ட, சர்த் பவார் கட்சியை ஆட்டைய போட்ட, மிக சமீபத்துல ஆம் ஆத்மி கட்சியை ஆட்டைய போட்ட, தற்போது த்ரிணாமுல் காங்கிரஸை ஆட்டைய போட்டுட்டு இருக்குற அமித் ஷா ஜியை சொல்றான் போல. வன்மையான கண்டனங்கள்.