@ikamalhaasan அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு என்ற பெருந்தன்மையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்...
ஆனால் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் எப்படி எழிச்சியுடன் பணியாற்றுவார்கள்...?
@mkstalin அவர்களும் பெருந்தன்மையோடு தொகுதி மற்றும் #டார்ச்சலைட் சின்னம் ஒதுக்கணும்.
@maiamofficial
B.Ed மற்றும் M.Ed கல்லூரி வகுப்புகள் துவக்க விழாவினை பத்திரிக்கை செய்தியாக வெளியிட்ட தினத்தந்தி மற்றும் தினமலர் நாளிதழ்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
#srirangapoopathi
ஸ்ரீ ரங்கபூபதி கல்வியியல் கல்லூரி(B.Ed&M.Ed) மற்றும் ஸ்ரீ ரங்க சின்னம்மாள்
கல்வியியல் கல்லூரி(B.Ed)
B.Ed & M.Ed
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
#srirangapoopathi
மூன்றுச்சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
ஸ்ரீரங்க பூபதி கல்வி அறக்கட்டளை சார்பாக உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை மூலமாக போந்தை கிராமத்தை சார்ந்த சுதா என்கின்ற மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..
#srirangapoopathi#Gingee
ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரியில் மகளிர் குழு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வினை செய்தியாக வெளியிட்ட அனைத்து நாளிதழ்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
#srirangapoopathi#Dinamalar#Dailythanthi#Dinakaran
கல்லூரி சந்தை நிகழ்ச்சி:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் கல்லூரி சந்தை ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி குடும்பத்தின் செயலாளர் அவர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Thanks to தினத்தந்தி...
15-வது இன்ஜினியரிங் கல்லூரி வகுப்புகள் துவக்க விழா செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கு மிகவும் நன்றி...
#srirangapoopathi#தினத்தந்தி