அட்லி : விஜய் அரசியல் சிறப்பா பண்ணிட்டு இருக்காரு.. விஜய் தான் அடுத்த தலைமுறைக்கு அரசியல் சொல்லி கொடுப்பாரு..
ஆனா எனக்கு அரசியல் பத்தி பெருசா தெரியாது..
: பேசுறத பாத்தாலே தெரிது...🤡🤡🤡
மக்களே மிக கவனமாக இருங்கள்!
அரசு என்று ஒன்று செயல்படாத நிலையில் உள்ளது. எந்தவித அசம்பாவிதத்திற்கும் அரசு பொறுப்பேற்க போவதும் இல்லை.நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
Mean While 2028 London assembly Election
நீங்க மட்டும் அன்னைக்கு எங்க தலைவர் சந்திப்பை கேன்சல் பண்ணாம இருந்து இருந்தா நீங்க இன்னைக்கு ஆட்சியை புடிச்சிருக்கலாம்
ரேஸ் நடக்கப்போகுது, யாரையும் தொல்லை தராதீங்கன்னு....
ஓரம்மா, சும்மா நின்னுட்டு இருந்த பொண்ணுகிட்ட ஓடி போய் சொன்னியே தல....
கட்சி கொடி கொண்டு வந்து ஜிங்கு ஜிங்குன்னு கத்தினே ஆட்டுனானுங்களே...
அப்போ வெளிநாட்டுக்காரன் மத்தியில் நம்ம மானம் போகலையா தல ???