கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி என்பதை மறைத்து எவ்வளவு நேக்காக உருட்டுகிறார் அண்ணன் மாணிக்கம் தாகூர்.. சூப்பர் ணே !
எப்பொழுதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி வருகிறதோ அப்பபொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சனை வருகிறது.
ஒரு மாநில தலைவராக நீங்கள் ஏன் உங்கள் கட்சியின் முதல்வரையோ அல்லது தேசிய தலைமையோ அணுக கூடாது ?
Today was more than just a running event—it was a celebration of community, fitness and hope.
The 4th Edition of the Happy Feet Club Run 2026 witnessed an overwhelming response with over 2,000 runners from 63 running clubs across Coimbatore, Tiruppur, Erode, Ooty and Salem. Seeing thousands of runners at the start line reminded me why we started this journey.
What began with 27 passionate runners has today grown into a movement that brings together people from every walk of life through the simple act of running.
But Happy Feet has always been about something bigger than finishing medals and timing chips.
Every step taken by our runners helps change someone else’s future.
I am proud to share that, over the past few years, we have supported 16 deserving athletes with ₹12 lakh. This year, we are committing ₹6 lakh to support 9 athletes, nearly half of them para-athletes, including a visually challenged runner. Their determination inspires all of us.
Our dream is bigger. Next year, we want to support 25 athletes and, in the years ahead, contribute in our own small way towards India’s Olympic journey by identifying and nurturing grassroots sporting talent.
My heartfelt thanks to Mr. Thangadurai, IPS, for flagging off the event, Mrs. Nandini Rangasamy for encouraging our athletes, our sponsors, volunteers, government departments, partners, the media, and every single runner who believed in our mission.
A special thanks to our title sponsor Arche Global, Royal Care Hospitals, Kondas Solar, Steps Sourcing, Madhampatty Catering, and all our partners for making this event memorable.
Most importantly, thank you to all 2,000+ runners. Your participation is not just a race registration—it is an investment in the dreams of young athletes.
Together, we are building a healthier society, a stronger running culture, and brighter sporting futures.
See you all at Happy Feet Club Run 2027. ❤️🏃
– Selvakumar
President, Happy Feet Runners Club & Happy Feet Trust 🏃♂️💙
சிறுவர், சிறுமிகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் தவெக அரசின் ‘ரீல்ஸ்’ மோகம் எப்போது குறையப் போகிறது?
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசும் காணொளி வெளியாகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பரப்புரையின்போது சிறார்களிடம், வீட்டிலுள்ள பெரியவர்களைத் தவெகவுக்கு வாக்களிக்கச் சொல்லுமாறு வாக்குக் கேட்ட முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறை, தற்போது அவரது கட்சி நிர்வாகிகளால் பள்ளிகளுக்குள்ளும் கொண்டு செல்லப்படுவது அரசியல் மாண்புக்கும் கல்விச் சூழலுக்கும் எதிரானது.
தலைவர்களின் வரலாற்றையும் சாதனைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு. அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை?
@TVKVijayHQ அவர்களே, கல்விக்கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் மாநாட்டுத் திடல்கள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள்.
பள்ளிகள் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் புனிதமான இடங்கள்; உங்கள் புகழ்பாடும் விளம்பரப் பொதுக்கூட்ட மேடைகள் அல்ல!
Today, Prime Minister Narendra Modi released another ₹2,000 under the PM-KISAN scheme to 21.57 lakh farmers in Tamil Nadu.
This is the 23rd PM-KISAN instalment since the scheme was launched in 2018.
As a result, every PM-KISAN beneficiary has received a total of ₹46,000 directly from the Central Government till date.
✅ PM-KISAN beneficiaries in Tamil Nadu: 21.57 lakh farmers
✅ Total instalments released: 23
✅ Benefit received per farmer: ₹46,000
✅ Total amount transferred to Tamil Nadu: Over ₹16,500 crore
Now compare with TVK Govt’s partial loan waiver scheme.
கிறித்துவ மதமாற்ற கும்பலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு
ப்ரோ @annamalai_k ?
நீங்க @balaji_utham எதுக்குங்க
₹80 லட்சம் நன்கொடை கொடுத்தீங்க ? அது யார் பணம் 👇
கட்சிக்குள் இவரை வளர்த்து விட்டது மோடி ஜி தான்.
கட்சியின் ஒவ்வொரு தொண்டனின் தலையில் இடியை இறக்கி விட்டு வெளியேறியதோடு கட்சியில் இருந்து ஆட்களையும் கூட்டி செல்கிறார்.
கட்சிக்கும் மோடிக்கும் இவர் செய்வது நம்பிக்கை துரோகம் இல்லையென்றால் வேறென்ன ?
அண்ணன் @syedibrahimbabl அவர்களின் கேள்விகளுக்கு பதில் இருக்கா ப்ரோ @annamalai_k
பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் தனிநபர் தாக்குதல் செய்து கோபப்படுவது போல நடித்து இனிமேல் தப்பிக்க முடியாதுங்க,
உங்கள் கட்சியின் ஒரே ஓனராக அனைத்து கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியது கட்டாயம்.
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த பிறந்தநாள் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைய அந்த பழனி முருகன் அருள் புரிய வேண்டுகிறேன். 🙏
திமுக அரசால் திமுக ஆதரவாளர்களை வைத்து உருவாக்கபட்ட @tn_factcheck அமைப்பு இன்னும் ஏன் செயல்பாட்டில் இருக்கிறது ?
இந்த அமைப்பிற்கு மாதம் 30 லட்சம் ரூபாய் திமுக அரசு செலவு செய்ததாக திமுக ஆதரவாளர்களே கூறுகின்றனர். அப்படி இருக்கையில் மக்கள் வரிப்பணத்தில் திமுக ஆதரவாளர்களுக்கு சம்பளம் தருகிறதா தவெக அரசு ?
இந்த அமைப்பின் முழு நேர பணியாக இருந்தது ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து யாராவது பதிவிட்டால் உடனை அவர்களை காவல்துறையை வைத்து மிரட்டுவது, கைது செய்ய தூண்டுவது மட்டுமே, அப்படி ஒரு அமைப்பு தொடர வேண்டுமா ?
திருச்சி செவிலியர் உயிரி*ப்பு - தரமற்ற மருந்தே காரணம்
மருத்துவ அமைச்சர் அருண்ராஜ் இது போன்ற உயிரிழப்புக்கள் நடக்காமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதை விட்டுவிட்டு சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு அரசியில் தீவிரமாக இருக்கிறார். #TVK#TVKFails@Selvakumar_IN
என்னைவிட பிரதமரை வெறுப்பவன் யாரும் இருக்க முடியாது. ஆனால் ஒன்று சொல்கிறேன் ராகுல் காந்தியால் போர், எரிசக்தி பற்றாக்குறை போன்றவற்றை கையாள முடியாது.
ராகுல் காந்திக்கு இருக்கும் ஒரே தகுதி அவரது அப்பா தாத்தா கொள்ளு தாத்தா அனைவரும் அரசியல்வாதிகள் என்பது மட்டுமே. @Selvakumar_IN
“No one hates Modi & BJP more than me, but Rahul Gandhi can’t handle an energy crisis or a war like PM Modi”
"He has no qualification to be PM except that his father, grandmother & great-grandfather were PMs"
செய்தியாளர்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்வி : தவெக தேர்தல் வாக்குறுதி வெளியிட்டது போன மாசம், ஒரு மாதத்தில் RBI எந்த புதிய விதிகளையும் அறிவிக்காத பொழுது எதற்காக 14,22,555 விவசாயிகளை இப்படி ஏமாற்றுகிறீர்கள் ? https://t.co/TDRoojZpf4
தவெக ஆட்சியின் அடுத்த விஞ்ஞானி !
முன்பதிவு செய்யாதவர்கள் (unreserved) அதிகம் பேர் வந்ததால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்தது, அதனால் முன்பதிவு (reserved) செய்தவர்களிடம் பேசி அவர்கள் பேருந்தில் இவர்களை அனுப்பி கூட்டத்தை குறைத்தோம்.