அடேய் தற்குறிகளா ஆழம் தெரியமா காலை விடுறீங்கடா
அப்பேற்பட்ட ஜெயலலிதாவையே தண்ணி குடிக்க வைத்தவருடா நக்கீரன் கோபால்
உன் தலைமை தற்குறி எல்லாம் அவருக்கு எம்மாத்திரம்
ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் 😎
இன்னைக்கு நெடுஞ்சாலை முழுவதும் குவிந்த தொண்டர்கள் அனைவரும்
ஆட்சியில் இல்லாத போது கூடி இருக்கிறார்கள் 🔥🔥
தொண்டர்களால் ஆன கட்சி திமுக மறக்காதீங்க 🖤❤
LoP உதயநிதியை கைது செய்யப்போகிறார்கள் என்றதும் முன்னாள் அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள், உடன்பிறப்புகள் என அத்தனைப்பேரும் களத்திற்கு ஓடி வருகிறார்கள்...
ஆனால்..
கரூர் விவகாரத்தில் விஜயை கைது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அமைச்சர்கள் என்கிற அதிகாரத் தோரணையில் இன்று சவடால் அடிக்கின்ற ஒருத்தர் கூட விஜய் பக்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.
இதுதான் நிஜம்..🔥
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்கள் மீது ஆளும் #தொடைநடுங்கி_அரசு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்து, தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் என்னுடன் இணைந்து பங்கேற்று கைது செய்யப்பட்டு, காலை முதல் மாலை வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடக்குமுறைகளால் ஒரு இயக்கத்தையும் ஒருபோதும் முடக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம்.
திராணியற்ற, மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த ஆளும் #தொடைநடுங்கி_அரசு , பொய் வழக்குகள், கைது நடவடிக்கைகள், மிரட்டல்கள் போன்ற அடக்குமுறைகளை ஏவி நமது குரல்களை அடக்கிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறது. அவற்றைக் கண்டு அஞ்சாமல் நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
"ஜனநாயகன்" படத்திற்கும் இன்று என்ன Reels எடுக்கலாம் என்று அக்கறை காட்டும் இந்த #reelsmodel அரசிற்கும், அரசின் பிரதிநிதிகளுக்கும் ஜனநாயகத்தின் மீது அக்கறை என்று வரப்போகிறது...?
கைது செய்ய காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது மக்கள் நலனிலும் காட்டுங்க CM சார் ...! @actorvijay
#TVKFails #DMK #Udhaystalin
நான் இத பொதுவெளில சொல்ல வேண்டாம்னுதான் இருந்தேன்.. ஆனா சொல்லலன்னா வரலாறு என்ன வண்ட வண்டயா கேக்கும்.. அதனால சொல்றேன்..
விசிக-வில் இருக்கும் ஆசிக காரர்கள் (ஆசிக - ஆதவ் payrollலில் செயல்படுபவர்கள் மட்டும்.. எல்லோரும் அல்ல) விசிக-வை தனிமைப்படுத்தி அதை ஒரு ஜாதி வட்டத்திற்குள் அடைத்து எழுச்சித்தமிழருக்கு இருந்த ideological faceஐ சிதைத்து கட்சியை முட்டு சந்திற்குள் நிறுத்துகிறார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பாருங்கள்.. தற்பொழுதே அது 50% தொட்டுவிட்டது.. இன்னும் 50% வருத்தத்துடனும் தடுக்க முடியாத இயலாமையிலும் விரைவில் நடக்கும் என்று அனுமானிக்கிறேன்..
குறிப்பு: அது நடந்துவிடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்..
MKS vs Vijay ன்னு கட்டமைச்சானுங்க
இன்னைக்கு நடந்த நிகழ்வுல சுத்தமா தலையிடாம
உனக்கு உதய் தான் உருமி அடிப்பான்னு அமைதியா சொல்லி இருக்காரு தலைவர்
@mkstalin
மற்றவர்கள் திரு. உதயநிதியைப் பார்த்து ஏன் இவ்வளவு பொறாமைப்படுகிறார்கள்?
▪️ உதயா தனது படிப்பை படித்து முடித்துவிட்டார்.
▪️உதயாவின் முதல் திரைப்படமே சூப்பர் டுப்பர் ஹிட்
▪️உதயா தனது குடும்பத்தை நேசிக்கிறார்
▪️உதயாவின் மனைவி அவருடன் தான் வாழ்கிறார்
▪️ உதயாவின் இரண்டு குழந்தைகளும் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்கள்.
▪️ உதயா தான் தழிழ் நாட்டின் மிக இளமையான தலைவர்
▪️ உதயாவுக்கு இயற்கையான (ஒரிஜினல்) தலை முடி இருக்கிறது.
▪️ உதயா பார்ப்பதற்கு மிகவும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்.
▪️ உதயாவுக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க எந்தப் பயமும் இல்லை
▪️ உதயாவால் ஸ்கிரிப்ட் (குறிப்புகள்) இல்லாமலேயே தெளிவாக பேச முடியும்.
▪️ உதயா, மோடி அல்லது அமித் ஷாவைக் கண்டு பயப்படுவதில்லை
▪️ உதயாவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை
▪️ உதயாவுக்கு எந்த மூடநம்பிக்கையும் இல்லை
▪️ உதயா எளிமையான டி-ஷர்ட் அணிந்தாலும் கெத்தாக/வல்லமையாகத் தெரிகிறார்.
மற்றவர்களிடம் இதெல்லாம் இல்லை போலிருக்கிறது!
என்ன செய்வது..
நாம் அவர்களைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதுதான்!
Kathir RS
4/8/26
@Udhaystalin@mkstalin@pudugaiabdulla@Anbil_Mahesh@DMKITwing@lenin_govi@TRBRajaa