@manickamtagore திருப்பரங்குன்ற விடயத்தில் RSS தீவிரவாத கும்பலின் தேவைக்கேற்ப தொட்டு நக்கி கொள்ளாமல் கொள்கை பற்றுடன் உண்மையாகப் செயல் பட வாழ்த்துக்கள்💐💐💐
@SuVe4Madurai உங்கள் நண்பர் @manickamtagore அப்படி கொள்கை பிடிப்புடன் செயல் பட்ட ஒரே ஒரு செயல்பாடு அல்லது போராட்டம் சொல்லுங்கள் பார்க்கலாம். 😄
மாறாக திருப்பரகுன்றம் RSS தீவிரவாத கும்பலின் சதிசெயலுக்கு எதிராக முன்னாள் தலைவர் செல்வ பெருந்தொகை செயல்பட்ட போது அவரை சாதிரீதியாக விமர்சித்தார்.
@iam_Vetti விஜய காந்த் கட்சி நீட் தேர்வு வேண்டும் என்று அவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக்கொண்டே இருந்தார் அந்த அளவிற்கு கொள்கை பிடிப்பு கொண்டவர்.
சட்ட ஒழுக்கு விடயத்தில் negative பிரச்சாரம் செய்தார்.
இப்போது இவர் நிலைபாடு
ராஜா சபா உறுப்பினர் பதவிக்காக என்பது குறிப்பிடத்தக்கது!
@aravinth43AK இந்த reals அம்மா வாயை திறந்தாலே பஞ்சாயத்து தான்!
இவர் ஏன் நன்றாக செயல்பட தெரிந்த ஒருவருக்கு விட்டு கொடுத்து MLA வாக தொடர கூடாது?
@Keerthana4VNR
Please consider...
@shafeeqkwt@annasvhd வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள். அழுகிவிடும்.
எங்கள் ஊரில் சாதிய வன்கொடுமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களில் போராடுவது இடது சாரி கட்சி தோழர்கள் தான்.
திமுக மாவட்ட அளவில் உள்ள பொறுப்பாளர்கள் சாதி வெறி தான் திமுக தோல்விக்கு காரணம்.
@delhivery
I placed an order on 5-6-2026 and am still waiting for delivery. It was supposed to be delivered yesterday. I have called your customer care and raised the complaint but have not received any satisfactory response. Please act and deliver the order immediately
தமிழ் நாட்டில் வழிப்பறி செய்வது போல
தேர்தலுக்கு முன்பு திமுகவிடம் ஒன்று ....
தேர்தலுக்கு பிறகு தவெகவிடம் ஒன்று...
காங்கிரசு கட்சிக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பாஜக, RSS தீவிரவாத கும்பலுக்கு gift...
@manickamtagore நல்லா இருக்கு!
#NewsUpdate | மத்தியப் பிரதேசத்தில் இருந்து 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
3 இடங்களில் ஒன்று காங்கிரஸுக்கு கிடைக்க இருந்த நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது
பாஜக ஏற்கனவே மூன்றாவது வேட்பாளரை நிறுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தால் 3 இடங்களையும் பாஜக கைப்பற்றும்
#SunNews | #RajyaSabha | #MadhyaPradesh | #Congress
@sunnewstamil@DrSharmila15 தமிழ் நாட்டில் வழிப்பறி செய்வது போல
தேர்தலுக்கு முன்பு திமுகவிடம் ஒன்று ....
தேர்தலுக்கு பிறகு தவெகவிடம் ஒன்று...
காங்கிரசு கட்சிக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பாஜக, RSS தீவிரவாத கும்பலுக்கு gift...
@manickamtagore நல்லா இருக்கு!
@help_delhivery Thank you for the update,
The order contains medicine that is required on an urgent basis. Please understand the seriousness of the matter and act accordingly
@Truemedsindia I placed an order on 5-6-2026 and am still waiting for delivery. It was supposed to be delivered yesterday. I have called your customer care (09240250346) multiple times but have not received any satisfactory response. Please act and deliver the order immediately