ரூட் மாஃபியா என்றால் என்ன?
விஜய்க்கு போட்டியாக ஒரு நடிகர் வளர்கிறார் அல்லது விஜய்யை யாராவது விமர்சனம் செய்தாலோ அல்லது இவர்கள் விரும்பும் நடிகர் நடிகைகளை முன்னிறுத்த மற்ற நடிகர் நடிகைகளின் மீது இப்படி தான் விமர்சனம் வைப்பானுங்க
@Karthick_789@thisisRaj_
“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு . அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
இந்த நீல சட்டைக்காரனும், சிவப்பு சட்டைக்காரனும் தங்களோட அரசியல் இருப்பைக் காட்டவும், வயிறு வளர்க்கவும் ஒரு குடும்பத்தை கபளிகரம் செய்துவிட்டனர்
உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்பியவர்கள், ஒரு தாயின் கண்ணீரின் வலியை மறக்கக் கூடாது. எந்த சம்பவத்தையும் அரசியல் லாபத்துக்காக திரிக்காமல், உண்மையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். 😭
1. சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது என்ன நடவடிக்கை?
2. விசாரிக்காமல் பெற்றோர் மீது எதற்கு PCR?
4. பெண் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சாதிக் கலவரம் நடத்த சதியா?
5. 50க்கு மேற்பட்டோர் தாக்குதல் நடத்திய நிலையில் 5 பேர் மட்டும் கைது ஏன்?
@MayilaiDistrict@mlddtpolice
PM ரிப்போர்ட்ல தற்கொலைன்னு வந்திருச்சு.
கைது செய்யப்பட்டு pcr வழக்கும் போடப்பட்ட பெண் வீட்டாரின் நிலை?
ஆணவக்கொலை என கூவினவர்கள் பெண் வீட்டாருக்காக பேசுவார்களா?
பெண் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
பையன் வீட்டாரை ஏன் கைது பண்ணல?
இங்கு சாதிக்கு ஒரு நீதியா?
எவ்ளோ பெரிய விஷயத்தை எப்படி அமுக்கிட்டு இருக்கானுங்க பாரேன். இவனை எல்லாம் பிஜேபி சீண்டிகூட இருக்காது, இல்லன்னா பிஜேபி கூப்பிட்டு இருந்தா முதல் ஆளா ரெண்டு MPய தூக்கிட்டு ஆதரவு குடுக்க ஓடி இருப்பான்...
சிறுமியை பெற்ற வயிறு
பற்றி எரிகிறது
பார்வை குறைபாடு
பிள்ளை எங்கு செல்கின்றாள்
என்ன செய்கின்றாள் கண்காணித்து வழிகாட்ட இயலாது
கணவருக்கோ நீரழிவு நோயின் காரணமாக சரியாக நடக்க இயலாது
வேறு பிள்ளைகளும் இல்லை
ஆற்றாமையின் வெளிப்பாடு
அரசியல் வியாதிகளால்
அரைகுறை சட்டங்களால்
ஏற்பட்ட இழப்பு
இது தான் இவனுங்க மன நிலை. இது போன்ற பொறுக்கிகள் இருக்கும் வரையில் OBC மக்களின் பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியாது ஆகையால் OBC பெண் குழந்தைகளை பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் .
பொண்ணயும் இழந்து சாதிவெறி பட்டத்தோட சேர்த்து கொலை பழியையும் சுமந்து நிக்கிற அவங்க தான் உண்மையா பாதிக்கப்பட்டவங்க. பள்ளிகூடம் போற குழந்தைகள பஸ் ஸ்டேண்டுல பொறுக்கி தின்றவன் லாம் பாதிக்கப்பட்டவன் இல்ல அவன் வெறும் குற்றவாளி..