Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
Selvi
@Selvi09383198
உன்னை ஏன் இப்படி காதலித்து தொலைக்கிறேன் அடிக்கிற அம்மாவின் கால்களையே கட்டிக்கொண்டு அழுகிற குழந்தை மாதிரி..
Bengaluru, India
Joined March 2017
33
Following
339
Followers
913
Posts
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
உன் நினைவுகளை மட்டும் சுமப்பதனால் தான் என்னவோ தனிமை மட்டுமே எனக்கு சொந்தமாகி போனது...
Selvi09383198
retweeted
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!
Selvi09383198
retweeted
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
பிரிவின் சொந்தம். "கண்ணீர்த்துளிகள்"
Selvi09383198
retweeted
Jasmin 😔
@itz__jasmine
over 9 years ago
மழைக்கு காத்திருக்கும் பயிராய் உன் வருகைக்காக நான் 😍😍😍
@Tamizha_Hiphop
Who to follow
ᏦᎾᏞᏞᎽfᎥᎬᎠ
@Kollyfied
ᴍᴏᴠɪᴇ ɢᴇᴇᴋ | ғɪʟᴍ ᴀɴᴀʟʏsᴛ | ғɪʟᴍ ᴇɴᴛʜᴜsɪᴀsᴛ | ᴏɴʟɪɴᴇ ᴍᴏᴠɪᴇ ᴘʀᴏᴍᴏᴛᴇʀ
Ivaள்_shrnya
@pandi_shrnya
எதையும் கடந்து செல்ல முடியாது கற்றுக்கொள்ளாமல்...!!
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
நான் உன்னை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும் நீ என்னைப் பார்த்த அந்த நொடியில் தான் விதையாய் விழுந்தது என் காதல்....!
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
நம் மனதிற்கு பிடித்தவர்கள் நம்மைவிட மற்றவர்களுடன் அதிகமாக பேசும் போதும் சிரிக்கும் போதும் மனதின் ஓரத்தில் லேசாக வலிக்கவே செய்கிறது...!!!
Selvi
@Selvi09383198
over 9 years ago
@madhavaeshwaran 😂
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள்... நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!
Selvi09383198
retweeted
c.gurumoorthy
@guruchandraseka
over 9 years ago
@Selvi09383198
@Tamizha_Hiphop
கண்ணீர் துளி கன்னம் தாண்டி சிந்தும் முன் கையில் ஏந்துவான் உன்னவன் பிரிவு முடிவல்ல
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
எனக்கு வலிக்கும் என தெரிந்த பிறகும் வலி தர உன்னால் முடியும் என்றால் வலிக்காத மாதிரி நடிக்க என்னாலும் முடியும்...!
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
உருகி உருகி காதலித்தேன் உதடு வலிக்காமல் சொல்லிவிட்டான் வேண்டாம் என்று.. உள்ளம் வலிக்குதடா உண்மையான காதலோடு உன் விழிகளை பார்க்கையில்....!
Selvi
@Selvi09383198
over 9 years ago
·
Bengaluru South
தேடி வந்து காதலை சொல்பவர்கள் தான் நம்மை தேட வைத்து விட்டு பாதியிலே தொலைந்து போய் விடுகிறார்கள்..
Selvi09383198
retweeted
நிலா தோழி..
@tharmini998
over 9 years ago
அவன் காதல் செய்வதற்கென காத்திருக்கின்றன என் நாணங்கள்...😍❤
Selvi09383198
retweeted
Jasmin 😔
@itz__jasmine
over 9 years ago
@Tamizha_Hiphop
Gnt Sara😍
Last Seen Users on Sotwe
Stash of smut
حياة الشيكورة 😈
Seen from
Germany
love sex
Seen from
Germany
Frankey
Seen from
United States
brutalbattleboy
Stw bangett
Seen from
Indonesia
uptuyu
Seen from
Indonesia
dongo
Seen from
Indonesia
🤍
Ukhty Alpukat 🍑
Seen from
Malaysia
Trends for you
1
Seahawks
Under 10K tweets
2
Tesla Roadster
Under 10K tweets
3
Sam Darnold
Under 10K tweets
4
chappell
Under 10K tweets
5
#911onABC
Under 10K tweets
6
Oregon
Under 10K tweets
7
Dustin May
Under 10K tweets
8
Bo Nix
Under 10K tweets
9
Glasnow
Under 10K tweets
10
Shaheed
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.9M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.6M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90.1M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.6M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫