#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
உனக்கும் எனக்கும் கோடி முரண்கள்
"உன் போலொருவனை எப்படி விரும்பினேனென" நீயும்
உன் போலொருத்தியை எப்படி விரும்பினேனென" நானும்
குறைபட்டுக் கொள்கிறோம்
உன் கனவுக்காதலனுக்கு சற்றும் பொருத்தமில்லாதவன் நான்,
போலவே எனக்கு நீயும்.
என்ன செய்வது?
அன்பென்பது
நம்மை மீறிய நிகழ்வு தேவி.
Avalo easy aaa inda ulagathulae nambalae vala vidamattangae......!!!!!
True very true.....
was in search of peace 🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️ yet hard to find....🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️
Self motivation mode on....
Copy_Paste