@Sakthii_TVK இதுக்கு முன்னாடி TVK காரங்க எல்லாம் கேள்வி கேட்டீங்க? இதே விஜய் மேடைக்கு மேடை நரம்பு புடைக்க கத்தினான். எல்லாம் MLA ஆகிட்டு தான் கேட்டீங்களா?
@rossy1478178 இவர் யாரு தெரியுமா? கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திக் பற்றி பேசி விட்டு back அடிச்ச ஆளு. ஜெயிக்கிற பக்கம் சாய வேண்டியது தான். தொழில் பன்னனும்ல
@dalits_warrior தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மற்றவர்கள் கூட சாதாரணமாக நடத்துவார்கள். ஆனா அவங்களுக்கு உள்ளே ரொம்ப வித்தியாசம் பார்ப்பாங்க. ரொம்ப கேவலமா சண்டை போட்டுக்குவாங்க 🤦♀️