Because of power cut. Whole night, full power cut on 21st May 2026 and next day power cut at night time. And now again and again. And sleeping at work in day time. Thanks to our EB department. மிக்க நன்றி!🙏
#powercut#ebpowercut#electricity#eb
Power Cut again and again in Vinayagapuram, Kolathur.
CM Sir @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
Minister Uncle @CTR_Nirmalkumar
What bro. It's very wrong bro. @AadhavArjuna
Thanks to all the people who are behind this. All our children old age parents facing huge struggles
Grateful beyond words for the success of #BisonKaalamaadan 💥🦬
I take this moment to thank everyone who has showered their undying support for our unified cause!! ✨🌸
#Blockbuster Raid in the Theatres Near You!!
துளியும் சமரசம் இல்லாம
நாங்க உன்னோட இருக்கோம்ண்ணே,
நீ நில்லுண்ணே,
வேற எதையும் நாங்க பொ��ுட்படுத்தல, அப்படியான ஆளுங்களை தான் நீ உருவாக்கிருக்க.!❤️💛
@Seeman4TN
@SriniNTK ஆயிரம் பேர் எதிர்த்தாலும், ச��ரசமில்லாமல், எதற்கும் அஞ்சாமல், தான் கொண்ட தமிழ் தேசிய கொள்கைக்காகவும், மக்களுக்காகவும் போராடும் உண்மையான ஒரு தலைவன் அண்ணன் @Seeman4TN 🙏🙏🙏@NaamTamilarOrg
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ��ிட்டங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் சாதனைகள்தான்...
அதிகாரத்திற்கு வராமலே இப்படின்னா அதிகாரம் கிடைச்சிருச்சுன்னா ஆட்டம் வேற மாதிரி இருக்கும் 🥳😍
தம்பி, தங்கைகள் வருத்தப்படுவார்கள் என்று நினைத்து நீங்கள் வருந்த வேண்டாம் @Seeman4TN அண்ணா.
நம் இலக்கு எதுவென்று சரியாக தெளிவாக கடத்தி விட்டீர்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் துவண்டு போக மாட்டோம்.
நீங்கள் அடிக்கடி சொல்வது தான் நாங்கள் பதறுகள் அல���ல, தூய நெல் மணிகள்.
நீங்கள் பதுறுகள் அல்ல !
வீரியமிக்க நெல்மணிகள் !
காற்றடிக்கும் திசையெல்லாம் பறந்து செல்லும் பதுறுகள் அல்ல, புயலே அடித்தாலும் நகராமல் அதே இடத்தில் இருக்கும் நெல் மணிகள் .
நாம் உறுதியாக வெல்வோம் !
செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்���ிணைப்பாளர்
நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடு��்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க..
இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும��� முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு…
ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் 🙏❤️❤️
இப்டி ��ன்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்!
ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்..@dhanushkraja சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு …
நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்🤞🏻❤️🫂