அவனிடம் விற்பனை செய்ய பொருட்கள் ஏதும் இல்லை
ஆகையால் தன் கைகளால் வரைந்த ஓவியத்தை விற்பனைக்கு கொண்டு வந்து உள்ளான்
அப்பா இல்லை தனது தங்கை மற்றும் அம்மாவின் பசி போக்க அவனின் சிறிய முயற்சி
பள்ளிக்குச் சென்று வந்த பிறகு
சட்டமன்றத்தில் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்எல்ஏக்களுக்கு தக்க பதிலடி கொடுத்த உதகமண்டலம் பாஜக எம்எல்ஏ திரு.போஜராஜன் அவர்கள்!
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
சத்தீஸ்கரின் துர்க் பகுதி பள்ளியில்:
குடியரசு தின விழாவில் ஆசிரியர் தேசியக் கொடியில் தவறான முடிச்சு போட்டுவிட்ட தால் முடிச்சு அவிழ்ந்து கொடி பறக்க வில்லை. ஆசிரியர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்நேரத்தில் துணிச்சல் மிக்க மாணவன் ஒருவன் கொடிக் கம்பத்தில் ஏறி முடிச்சை அவிழ்த்து தேசியக் கொடியைப் பறக்க விட்டான். மாணவனின் செயலை அனைவரும் பாராட்டினர்.
@narendramodi
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒ��்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே,
Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?
Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவ��ி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள���?
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.
AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?
இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ள��்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா?
கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?
நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.
ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான ��ழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
#NDA4TN
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரியன், மழை, மண் ஆகியவற்றை வணங்கி, மண்ணோடு இணைந்து வாழ்ந்து, நாட்டின் உணவுத் தேவையை நிறைவேற்றும் விவசாயிக��ின் அர்ப்பணிப்பைப் போற்றும் பொங்கல் திருநாள், பாரதப் பண்பாட்டின் அடையாளங்களுள் முக்கியமானது.
இந்தப் பொங்கல் திருநாள், தமிழகத்துக்கு வளமும், அமைதியும், நலனும் கொண்டு வரவும், தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அமைதி நிரம்பிடவும், வேண்டிக் கொள்கிறேன்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா😢🙏🏻!
இப்படி ஆயிரக்கணக்கானோரின் உயிர்த் தியாகத்தால் தான் ஆயிரம் ஆண்டுகள் அந்நியர் படையெடுத்த பின்னும் இன்னும் எம் தர்மம் நிலைத்து...தழைத்து ஓங்குகிறது...
இந்த குழந்தையின் கண்ணீரும்
இந்த குடும்பத்தின் சாபமும் உங்களை சும்மா விடாது ���ுதல்வரே!!!
தமிழக��்தில் இந்துவாய் பிறந்து இந்துவாய் இறப்பதற்கு பெரும் தவம் செய்திடல் வேண்டும்
தற்கொலை செய்தவன் ஹிந்து என்பதாலும்....
ஹிந்துக்கள் தொடர்பான விஷயம் என்பதாலும்.....
தொகுதி எம்எல்ஏ வரவில்லை...
எம்பியை காணவில்லை....
அமைச்சர் வரவில்லை..
மாவட்ட ஆட்சியர் கூட இல்லை...
மீடியாக்கள் கூட செய்தியாக்கவில்லை.
அரசு தரப்பில் நிதிஉதவி எதுவுமே இல்லை.....
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைத்து விட்டால்...
பார்க்கவே மனதிற்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் புகைப்படம்.
ஒரு இந்துவின் குழந்தை இந்த நிலைக்கு நிற்க காரணம் திமுக செய்யும் கிறிஸ்தவ இஸ்லாமிய ஓட்டு பொற���க்கி அரசியல் மட்டுமில்லை- இந்துகள் குறைந்தபட்ச ஒற்றுமை கூட இல்லாமல் உணர்வற்று இருப்பதால்.
இந்த குழந்தையை கை விட்டு விடாதீர். இணைந்து இந்த குழந்தைகளின் எதிர்காலத்த��� தாங்கி பிடிக்க வேண்டியது அவசியம். எங்களால் ஆன எந்த உதவியும் செய்ய தயார்.
(இப்போ பாருங்க அடுத்த வாரம் துர்கா ஸ்டாலின் அவர்கள் கோவில் போகும் வீடியோ இவனுகளே எடுத்து வெளியிட்டு செய்தியாக்குவானுக. )
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரச��க் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள�� எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக��� கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Proud kannadigas🩷🩷🩷🩷🩷
முதலில் இந்தியா அப்புறம் தான் கர்நாடகா ......
உங்க இஷ்ட மயிருக்கு உங்க ஊரை விட்டுட்டு இங்க வந்து பொழப்பு நடத்திக்கிட்டு நீங்க பேசுற மசூர் பாஷையை நாங்க பேசணுமாடா.......
சரியான பாடம் கற்றுக் கொடுத்த கர்நாடகா மக்களுக்கு வாழ்த்துக்கள்