அடேய் அரசியல் பன்றதுக்கு எங்க வரலாறு தான் கிடச்சதா ?
எங்களை விடுங்கள் நாங்கள் பிழைத்து கொள்கிறோம்,,,
#FreeDKVfromSC#FreeDKVfromSC#FreeDKVfromSC
தேவேந்திர குல சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
மத்திய அரசே! மாநில அரசே! எத்தனை சுதந்திர தினம் வந்தாலும் உளவியலாக முடக்கப்பட்ட ஒரு கோடி மள்ளர்களுக்கு "தேவேந்திரகுல வேளாளர்" என பெயர் திருத்த அரசாணை அறிவித்து பட்டியலில்இருந்துவெளியேற்றினால் மட்டுமே சுதந்திரம். #FreeDKVfromSC@CMOTamilNadu@narendramodi@OfficeOfOPS@AmitShah
We want justice
we want justice for Tenkasi Former
#JusticeForAnaikaraiMuthu
மாண்புமிகு திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் இக்கொலையில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
தென்காசி மாவட்டத்தில் வனக்காவலர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி மரணம் ! இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அணைக்கரை முத்துவின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுவோம்!
#JusticeForTenkasiFarmer@CMOTamilNadu
10K ட்வீட் பண்ணிட்டேன்.. வாழ்த்துகள் சொல்ல தான் யாரும் இல்லை 😔🚶அப்டி னா என்னனு அர்த்தம்.. எனக்கு இங்க உண்மையான நட்பு யாரும் இல்லை னு தானே அர்த்தம்.. 😥😢 It's ok.. பரவால்ல #RemoveDevendrarsFromSC
1979-ல் நாகை MP எஸ்.ஜி.முருகையன் படுகொலை! கொலையாளிகள் பற்றிய புது தகவல்கள்
மத்திய, மாநில அரசுகளே! மறு விசாரணையை தொடங்கவும்
WE WANT JUSTICE FOR NAGAI MP S.G.MURUGAIYAN MURDER - INSTITUTE CBI ENQUIRY.
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி.
#We_Want_justice_for_murugaiyan
இறுதியாக சொல்கிறோம்,
கேட்கிறோம்...!
'தேவேந்திரகுல வேளாளர்' அரசாணை வரவில்லை என்றால், என்ன விலை கொடுத்தாவது
வேளாளர் என்ற பெயரை வேறு எந்த சாதியும் பயன்படுத்த முடியாதபடியான போராட்டங்களை நடத்திடவும் தயங்கமாட்டோம்..!
#EPSஅண்ணாச்சி_வாக்குறுதி_என்னாச்சு@CMOTamilNadu