இவ்வளவு பணம் ஊழல் நடந்திருக்கு.. அன்றைக்கு முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் இது நடந்ததா..? பாத்ரூம் கட்டியதில் கூட 1000 கோடி ஊழல் நடந்திருக்கு.. இவர்கள் பெரிய கொள்கைவாதிகள் போல் பேசி ஜெயித்த பிறகு ஊழல் செய்வார்கள்.. விளாசிய ஆதவ் அர்ஜுனா..
#Chengalpattu | #TVK | #AadhavArjuna | #AnbilMaheshPoyyamozhi | #PolimerNew
🔥🔥 கரூர் சம்பவம் முதல் உதயநிதியின் அரசியல் வாரிசு அரசியல் வரை… இயக்குநர் பேரரசு ஒவ்வொரு பாயிண்ட்டையும் தொட்டுத் தொட்டுத் தெறிக்கவிட்டிருக்காரு! 💥
உபிஸ் இதைப் பார்த்துட்டு பதில் சொல்ல முடியாம கதறப் போறாங்கன்னு மீம்ஸ் போடுற அளவுக்கு இருக்கு! 😂🔥
அக்டோபர் 31 வரை மட்டுமே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் - அமைச்சர் நிர்மல்குமார்
ElectricityPrice | TVKGovernment
#CTRNirmalKumar#TNEB#Newstamil24x7
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் தளபதி அவர்களின் ஆசியுடனும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனையின்படியும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. ராஜ்மோகன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், இன்று (12/10/2026, திங்கட்கிழமை), தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல பின்னணிப் பாடகரும், நாட்டுப்புறக் கலைஞருமான கலைமாமணி அண்ணன் திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். மேலும், திருமதி அனிதா குப்புசாமி அவர்களுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன்.
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புற இசை மற்றும் கலை மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதோடு, கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தமிழ்க் கலை உலகின் மேம்பாட்டிற்கும் அவர்கள் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கிட எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,திரு. @TVKVijayHQ அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து, தவெக-விற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..
களத்தில் நின்று,இரவு பகல் பாராமல்,தவெக-வின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த நமது கழகத் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,கூட்டணிக் கட்சியினருக்கும், முகவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்..
#TVK #CMJosephVijay