நேற்றைய அர்ஜென்டினா 🇦🇷 vs எகிப்து 🇪🇬 உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒரு வரலாற்று த்ரில்லர்!😡
எகிப்து 2-0 என முன்னிலை பெற, மெஸ்ஸியின் பெனால்டி மிஸ், சர்ச்சைக்குரிய VAR முடிவுகள் என ஆட்டமே பரபரப்பானது. 😱
ஆனால் கடைசி 11 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் அசுரத்தனமான கம்பேக்!🌟 ரோமெரோ, மெஸ்ஸி, மற்றும் 93வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் அடித்த மரண மாஸ் கோல் மூலம் 3-2 என அர்ஜென்டினா தட்டித்தூக்கியது! 🔥🏆
சாம்பியன்களின் அசாத்திய மீண்டெழுதல்!⚽️⚽️⚽️
#ArgentinaVsEgypt #FIFAWorldCup2026 #Messi #EnzoFernandez #LaAlbiceleste
ஒரு குடும்பம்… நான்கு உயிர்கள்… இறுதியில் ஆற்றின் ஆழத்தில்…
தங்கள் கடைசித் தருணங்களில், அந்தக் குழந்தைகள் ஓடியாடி விளையாடியிருக்கலாம்… தங்கள் தந்தையின் கையைப் பிடித்தபடி நடந்திருக்கலாம்… அவர்களின் தாய் அன்புடன் அவர்களைப் பின்தொடர்ந்திருக்கலாம்… அதைப் பார்த்தவர்களுக்கு, அது ஒரு சாதாரண குடும்பத்தின் மாலை நேர நடைப்பயணம் போலத் தோன்றியிருக்கலாம்.
ஆனால், யாராலும் பார்க்க முடியாத ஒரு வலிப் புயல் அவர்களின் மனதில் சீறிக்கொண்டிருந்தது.
நிலையான வருமானமின்மை… கடும் வறுமை… வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமின்மை… நாளைய பயம்… இவை அனைத்தும் இறுதியில் அவர்களைத் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு இட்டுச் சென்றன.
ஆனால், அந்தக் குழந்தைகளின் தவறு என்ன?
இந்தத் துயரம் நமது சமூகம் மற்றும் நிர்வாக அமைப்புகளின் முன் ஒரு பெரிய கேள்விக்குறியை எழுப்புகிறது. இத்தகைய பெரும் விரக்தியை அடையும் முன், நம்மால் ஏன் ஒரு குடும்பத்தைக் கண்டுபிடித்து, அவர்களின் கையைப் பிடித்து, அவர்களைத் தூக்கி நிறுத்த முடியவில்லை?
இத்தகைய துயரம் மீண்டும் நிகழாமல் தடுக்க அவசரமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்:
• கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களை முன்கூட்டியே கண்டறிய ஒரு வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்பு.
• ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால குடும்ப உதவி மையங்கள் மற்றும் உதவி மையங்கள்.
• வீடற்றவர்களுக்கும், வாடகை செலுத்த முடியாத குடும்பங்களுக்கும் பாதுகாப்பான தற்காலிக தங்குமிடம்.
• நிதி உதவியுடன் கூடிய இலவச மனநல ஆலோசனை மற்றும் நெருக்கடி காலத் தலையீட்டு சேவைகள்.
காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் சமூக சேவகர்கள் இணைந்து, ஆபத்தில் உள்ள குடும்பங்களைத் தொடர்ந்து கண்டறிந்து ஆதரவளிக்கும் ஒரு அமைப்பு.
இது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல... இது நமது சமூகம் முழுவதின் தோல்வி!!
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, நம்மில் ஒவ்வொருவரும் அதிக அக்கறை, விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும்.
🌹 அந்த நான்கு ஆத்மாக்களுக்கும் கண்ணீருடன் அஞ்சலி. அவர்களின் நினைவுகளுக்கு தலைவணங்குகிறோம். வேறு எந்தக் குடும்பமும் கையறு நிலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள நிர்பந்திக்கப்படக்கூடாது.
✍️, குரேஷி ஆலப்புழா
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய சிறப்புகள் சில
அ:-ஒரு சிறு குழந்தை தன்னைத் தேடி வந்தால் கூட எழுந்து நின்று வரவேற்பார் தேடி வந்தவர்களை அமரச் சொல்லி அமர்ந்த பின்னர்தான் தான் அமருவார்
ஆ:-சாதியே மதமோ அழகோ கறுப்போ வெள்ளையோ என பேதம் பார்க்க மாட்டார் இவர் இந்த செயலை செய்வதற்கு பொருத்தமானவரா? அதற்கு ஏற்ப அறிவும் ஆற்றலும் இருக்கிறதா? என்பதை மட்டும் அறிந்து கொண்டு அப்பணிக்கு பொருத்தமானவர்களிடம் பொறுப்பைக் கொடுப்பார்
(இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஒப்ப நடந்து கொள்வார்)
இ:-முடியாது என்பது எதுவும் இல்லை என்ற மனத்துணிவு கொண்டவர் திட்டமிடலும் வளமும் பயிற்சியும் வெற்றியை தரும் என்பார்
ஈ:-அதிர்ந்து பேச மாட்டார் செயலால் அதிரவைப்பார்
உ:-பாரிய தேடல் கொண்டவர் எந்த இருப்புக் கோட்டைக்கும் ஒரு பலவீனம் இருக்கும் அதைத் தேடிக் கண்டுபிடிப்பதே நெடி அழித்தொழிப்பது இலகு என்பார்
ஊ:-குறித்த நேரம் தவற மாட்டார் 15 நிமிடம் முன்னதாக செல்வதே நேரம் குறித்தமைக்கு அழகு என்பார்
எ:-முடிவு எடுத்துக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்வார் முடிவு எடுத்த பின் அதனை எளிதில் மாற்ற மாட்டார்
ஏ:-நினைவாற்றல் மிக்கவர்
ஐ:-தரம் பொருளின் விலை குறைவா கூடவா எனப்பார்க்க மாட்டார் தரம் அதிஉயர்வாக உள்ள பொருட்களை மட்டும் நாடுவார்
ஒ:-புறம் பேசமாட்டார்
ஓ:-எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வெளிநாட்டவர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்க முன்னர் தமிழ் அறிஞர்கள் நம் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வார்
ஔ:-அதிக உடுப்புக்கள் வைத்திருக்க மாட்டார் வைத்திருப்பதை அழுக்கில்லாமலும் நேர்த்தியாகவும் அழகாகவும் அணிந்து கொள்வார்
ஃ:-வெற்றி பெற்றதை பற்றி அதிகம் பேசமாட்டார் ஆனால் அந்த வெற்றிக்கு காரணமானவற்றை நினைவில் இருந்த வேண்டும் என்பார்
அந்த பொண்ணு பேரு அட்சயா மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மருத்துவமனையில் நலமுடன் இருக்கிறாள்
அந்தக் குழந்தை உறவினர் வீட்டில் பாதுகாப்பாக உள்ளானாம்
கணவர் ராஜா பட்டுக்கோட்டையில் போலிஸ் கஸ்டடியில் இருக்கிறாராம்
அந்த ரூமுக்குள்ள இருந்த கள்ளக் காதலன் #VCK அண்ணன் எங்க டா இருக்காரு.