@thirumaofficial சனாதனத்திற்கு எதிரான யுத்தத்தில் தலித்துகளோடு இஸ்லாமிய தோழர்களை இணைத்து படையை முன்னோக்கி வழி நடத்தி வரலாறு படைத்த தலைவரின் தளபதி கட்சியின் பொருளாளர் அன்னன் திரு.முகமதுயூசப் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அண்ணனுக்கு செம்மார்ந்த வீர வணக்கம்.
புதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றோம். பாஜக'வின் சதிவலையில் சிக்கி,வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்களையும் வன��மையாகக் கண்டித்தோம். வரும் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியினருக்கு மக்கள் உரியபாடம் ப���கட்டுவர்.
தலித்துகளுக்காக புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்திய பிரதிநிதித்துவ முறை என்ன? பூனா ஒப்பந்தத்தின்மூலம் கிடைத்த தனித்தொகுதி முறை என்ன? இரட்டை உறுப்பினர் தொகுதி முறை எப்போது பறிபோனது? என்ற விவரங்களை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்👇 https://t.co/2ki5Wni6pP
தலித்துகளுக்காக புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்திய பிரதிநிதித்துவ முறை என்ன? பூனா ஒப்பந்தத்தின்மூலம் கிடைத்த தனித்தொகுதி முறை என்ன? இரட்டை உறுப்பினர் தொகுதி முறை எப்போது பறிபோனது? என்ற விவரங்களை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்👇 https://t.co/2ki5Wni6pP
என் எல் சி நிர்வாகமே! தமிழர்களை ஓரங்கட்டும் தேர்வு முறையை திரும்ப பெறு! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடு !! விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் .. இடம்: கடலூர் மாவட்டம் ,நெய்வேலி @nlcindialimited#NLC https://t.co/fpERcEAM7K
என் எல் சி நிர்வாகமே! தமிழர்களை ஓரங்கட்டும் தேர்வு முறையை திரும்ப பெறு! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடு !! விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் .. இடம்: கடலூர் மாவட்டம் ,நெய்வேலி @nlcindialimited#NLC https://t.co/rkbqI4REgT
என் எல் சி நிர்வாகமே!
தமிழர்களை ஓரங்கட்டும் தேர்வு முறையை திரும்ப பெறு!
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடு !!
விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ..
இடம்: கடலூர் மாவட்டம் ,நெய்வேலி
@nlcindialimited#NLC
#மகளிர்_எழுச்சி#மக்கள்_மீட்சி
புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதி புதுநகர், மூர்த்திக்குப்பம், வண்ணாங்��ுளம், உச்சிமேடு, பாகூர், ஏம்பலம் தொகுதி கந்தன் பேட், குடியிருப்புபாளையம் ஆகிய கிராமத்தில் மகளிர் எழுச்சி மக்கள் மீட்சி கருத்தியல் பரப்புரை செய்த பொழுது
#AntiHindus_BJP#மகளிர்_எழுச்சி#மக்கள்_மீட்சி
கருத்தியல் பரப்புரை ஏம்பலம், பாகூர் தொகுதிகளை ஒருங்கிணைத்து இன்று ஏம்பலம் தொகுதி கந்தன்பேட் கிராமத்தில் எனது தலைமையில் தொடங்கிய பொழுது