கிடைக்கும் போதே ப��ன்படுத்து.........!
இருக்கும் போதே அனுபவி..........!
நினைத்தவுடன் செய்து முடி.......!
உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு,
உன்னை இழந்து விடாதே.....
ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை...!
ஆண்மகன் நீ தான் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டும் என்று பெற்றோரால் சிறுவயதில் ஆண்களுக்கு அடிக்கப்படும் லாடம் இறுதிவரை நீக்கப்படுவதே இல்லை.....!!!!
#சங்கரிப��லா