அறம் இழந்த எதிர்க்கட்சித் தலைவர்,
நஞ்சை நடைபயிலும் தஞ்சை மண்ணில் போற்றுதலுக்குரிய பெண்ணியத்தின் மதிப்பை, க���்ணியம் இழந்து மனம் மட்டுமல்ல, மண்ணும் அருவருக்கும் வகையில் பேசியிருப்பது, அவரது வளர்ப்பையும் வாழ்வியல் பண்பையும் வெளிப்படுத்துகிறது.
தரம் தாழ்ந்து அவர் வெளிப்படுத்திய இந்தக் கருத்துக்காக, எந்த நிபந்தனையும் இன்றி மக்களிடமும், பெண்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.@Udhaystalin
பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.
பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
மகளிர் குறித்து பொது இடத்தில் பேசும்போது, அநாகரிகமாகப் பேசக்கூடாது.
சட்டத்தி��் முன் எல்லோரும் சமம்.
சட்டம் தனது கடமையைச் செய்யும்.
#ஆபாசநிதி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆபாசமாக பேசியுள்ள ஆபாசநிதியை கண்டிக்கிறேன்.
மேடைப்போட்டு பதிலுக்கு நாங்கள் பேசினால் உங்களால் தாங்க முடியாது.
நாங்கள் பேச விரும்பவில்லை. எங்களை எங்கள் ��லைவர் நாகரிகமான முறையில் வழிநடத்துகிறார்.
கண்ட நேரத்தில் இன்ஸ்டாகிராமில் கண்டதை நோண்டும் ஆபாசநிதிக்கு முதல்வரை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
பெண்களுக்கு எதிராக ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதை அரசியலாகக் கருதி, அத்தகைய பேச்சாளர்களை ���ளர்த்து வந்தது திமுகவின் அரசியல் கலாச்சாரமாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, திமுகவின் முக்கிய தலைவர்களே இத்தகைய தரமற்ற கருத்துகளை பொதுவெளியில் வெளியிடும் சூழல் உருவாகியுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்வில், காவிரி பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் பெயரில், #ஆபாசநிதி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி என்பது தமிழ்ந��ட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் உரிமை மற்றும் மக்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்த மிக முக்கியமான பிரச்சினையாகும். இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரத்தில், அரசியல் ஆதாயத்திற்காக தனிநபர் தாக்குதல்களையும் பெண்களை அவமதிக்கும் இரட்டை அர்த்தமுள்ள கருத்துகளையும் முன்வைப்பது பொறுப்பான அரசியல் அணுகுமுறை அல்ல.
கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தில் இயல்பானவை. ஆனால் அவை ��ாகரிகமான அரசியல் மரபுகளுக்கு உட்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், பெண்களின் கண்ணியத்த���க் குலைக்கும் வகையிலான கருத்துகளை முன்வைப்பது அரசியல் நாகரிகத்திற்கும் சமூகப் பொறுப்புணர்விற்கும் முற்றிலும் முரணானது.
பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய ஆபாச மற்றும் தரக்குறைவான பேச்சை தமிழக மக்கள் என்றும் விரும்ப மாட்டார்கள். இது போன்ற அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்த திமுகவை மக்கள் ஏற்கனவே தூக்கி எறிந்துவிட்டார்கள்.
மேலும், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச���சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இவ்விவகாரத்தில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அண்மைய பேச்சுக்கு எனது கடும் கண்டனம்
பரம்பரை அரசியலில் பதவிகள் தானாகத் தேடி வரலாம், ஆனால் பண்பாடும், நாவடக்கமும் குடும்பச் சொத்தாக வராது என்பதற்கு இந்த 'ஆபாசநிதி' பேச்சே அத்தாட்சி!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பற்றி எல்லை மீறிப் பேசிய 'ஆபாசநிதி' அவர்களின் அநாகரிகப் பேச்சு, அவர் வகித்த பதவிகளுக்கே பேரவமானம்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது வெறும் அதிகாரம் அல்ல; அது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் பொறுப்பு! ஆனால், அந்தப் பதவியின் மாண்பைக் காற்றில் பறக்கவிட்டு, தெருமுனை பேச்சாளரை விடக் கேவலமான மொழியைப் பயன்படுத்துவதுதான் உங்கள் திராவிட மாடலா?
பொதுவாழ்வில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நாகரிகம், பொறுப்புணர்வு மற்றும் பெண்களுக்கான மரியாதையை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய விதம் பெண்களின் கண்ணியத்தையும், அரசியல் நாகரிகத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதுகிறேன்.
தமிழகத்தின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அனைவரின் கண்ணியத்தையும் மதிப்பது ஒவ்வொரு அரசியல் தலைவரின் கடமையாகும். அரசியல் மேடை மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, தவறான மொழிக்கும் தரக்குறைவான விமர்சனங்களுக்கும் இடமாக மாறக் கூடாது.
பெண்களின் கண்ணியத்தையும் அரசியல் நாகரிகத்தையும் காக்கும் வகையில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இத்தகைய பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நேரம் வரும்போது இந்தத் தரம் தாழ்ந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#ஆபாசநிதி
பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்ல���ு, பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால் சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்!
#ஆபாசநிதி
பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் ச���மாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்..
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் பேசிய ��ரட்டை அர்த்தமுள்ள தரக்குறைவான வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது.
அவர் தனது வார்த்தைகளை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
@Udhaystalin
#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளி���்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்�� வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம். - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
பட்ஜெட் பள்ளிக்கல்விதுறை அறிவிப்பில் தவெகவின் 5 ஆண்டு தற்காலிகமாக பணிபுரிந்த ஆசிரியர்கள் நிரந்தரம் வாக்குறுதிபடி,
16 கல்விஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற உடற்கல்வி, ஓவியம், கணினி, த���யல், இசை போன்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும்
@CMOTamilnadu
பட்ஜெட் பள்ளிக்கல்விதுறை அறிவிப்பில் தவெகவின் 5 ஆண்டு தற்காலிகமாக பணிபுரிந்த ஆசிரியர்கள் நிரந்தரம் வாக்குறுதிபடி,
16 கல்விஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற உடற்கல்வி, ஓவியம், கணினி, த���யல், இசை போன்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும்
@CMOTamilnadu