கலைஞரின் உடன்பிறப்பு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொண்டன். திமுகவின் ஆற்றல்மிகு செயல் வீரன்.
# Dravidian stock
#இந்தி_தெரியாது_போடா#சனாதனத்தை ஒழிப்போம்!!!!
Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan.
A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75 seconds in the women’s 400m hurdles.
Recognising her talent, our Dravidian Model Government ensured that Vidya received the necessary support under the ELITE category as well as assistance from the HCI.
Coming from a humble background, Vidya has emerged as an inspiration to millions.
I also congratulate all our Tamil Nadu athletes Abinaya, Vishal, Rajesh Ramesh, Abhay Singh, Josna Chinnappa, Velavan Senthilkumar, Baranica, Hariharan and Kamalini for winning medals for India at the Asian Games and making Tamil Nadu proud.
Efforts such as financial assistance through various schemes including TNCF, and the provision of government jobs to 300 athletes under the 3% sports reservation have played a significant role in helping our sportspersons achieve these heights.
I hope the current government will continue to extend such support to our athletes, enabling them to achieve even greater success.
May our sports stars continue to rise and shine!
#AsianGames #VidyaRamaraj
#BREAKING | தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோவுக்காக கடும் கெடுபிடிகள்.. 8 கி.மீ. தூரம் இரும்புத் தடுப்புகள் அமைத்து, வழிநெடுக உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க அதிகாரிகள் உத்தரவு
#SunNews | #Dharapuram | #TVKVijay
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பான பலனை அளித்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வித்யா ராமராஜின் விளையாட்டுத் திறமையை அங்கீகரித்து, அவருக்கு ELITE பிரிவின் மூலமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) மூலமும் தேவையான உதவிகளை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வித்யா ராமராஜ், இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
மேலும், இந்தியாவிற்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள அபினயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பரணிகா, ஹரிஹரன் மற்றும் காமலினி ஆகிய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 300 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு போன்ற நடவடிக்கைகள், நமது விளையாட்டு வீரர்கள் இத்தகைய உயரங்களை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்கும் வகையில், தற்போதைய அரசு தொடர்ந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.
நமது விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்ந்து உயர்ந்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கட்டும்!
'அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் என புகார்'
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
இதை விட ஒரு அசிங்கம் இந்த ஆட்சிக்கு வேறு உண்டா.?🤦🤦
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஆட்சி 😡😡😡
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை நடத்திய #ராம்யாத்ரா என்னடா ராம்யாத்திரா??????
கேவலமான காட்சி தான் இது 😡😡😡
தமிழ்நாட்டின் முற்போக்கு பகுத்தறிவு அரசியலை ஒட்டுமொத்தமாக சிதைத்துக் கொண்டிருக்கிறார் டம்மி விஜய்
@TVKVijayHQ
இதை தான் கரூர் சம்பவம் நடந்த போது எல்லாரும் கேள்வியா கேட்டாங்க
சொந்த கட்சி தொண்டர்களுக்கு தண்ணீர் கூட ஏன் ஏற்பாடு பண்ணலன்னு
இன்னமும் திருந்தாம தான் இருக்காங்க