திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காந்தி நகர் கண்ணகி தெருவில் வசிக்கும் கிராம செயலாளர் மு ஒன்றிய கவுன்சிலர் சகோதரர் S.சீனிவாசன் Bsc.B L.அவர்கள் தந்தை P.செல்வகணபதி (வயது 83)அவர்களின் 16வது நாள் நிகழ்வுகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய போது
பரணிபுத்தூர் ஊராட்சி அன்னை இந்திரா நகர் திமுக கிளை துணை செயலாளர் F.விண்ணரசி-M.பிரான்சி சேவியர் அவர்களின் 29ம் ஆண்டு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் வழக்கறிராக பதிவு விழா போ.கா.வெ.சூர்யா https://t.co/mI1uMbY55Q.LLB.(HONS)அவர்கள் சட்டதுறையில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கின்றோம்
அன்புடன்:
அய்யப்பன் தாங்கல் பரணிபுத்தூர்
ஊராட்சி மன்ற மு து தலைவர்
S.தணிகைவேல் க.செந்தில் குமார் பி.ஏ.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காந்தி நகர் கண்ணகி தெருவில் வசிக்கும் கிராம செயலாளர் மு ஒன்றிய கவுன்சிலர் சகோதரர் S.சீனிவாசன் Bsc.B L.அவர்கள் தந்தை P.செல்வகணபதி (வயது 83)அவர்கள் இயற்க்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தங்களுடன் தெருவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் 80-ஆவது விடுதலைத் திருநாளை முன்னிட்டு பரணிபுத்தூர் ஊராட்சி அன்னை இந்திரா நகர் ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கெளரிதாமோதரன் அவர்கள் நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தினத்தில் தேசிய கொடியை அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் தான் ஏற்ற வேண்டும் என்ற உரிமையை 1974 ம் ஆண்டு பெற்று தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்ற செய்தியோடு
அனைவருக்கும் 80 வது சுதந்திர தின வாழ்த்துகள்.
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்த tvk அரசை கண்டித்து முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் தா.மோ. அன்பரசன் அவர்களின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டோம். பிறகு அனைவரையும் காவல்துறையினர் கைது
தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்த tvk அரசை கண்டித்து முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் தா.மோ. அன்பரசன் அவர்களின் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டோம். பிறகு அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்.
காஞ்சிபுரம் வடக்கு மு மாவட்ட பிரதிநிதி அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ந. பாண்டுரங்கன் அவர்களுக்கும் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் திரு.சு. ஜனார்த்தனன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
தூத்துக்குடி மாவட்டம் நங்கை மொழி ஊராட்சி அருள்மிகு மந்திமூர்த்தி என்ற இரட்டைசுடலைமாடசாமி கீழக்கோவில் ஆடிப்பெருங் கொடை விழாவில் பரணிபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கெளரிதாமோதரன் P.மாணிக்கராஜ் கலந்து கொண்ட போது