தவெகவினர் சில பேர் தனுஷ் அண்ணா வருகை குறித்து தவறான மற்றும் எதிர் மறையான கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2 வருடங்களுக்கு முன்பு நமது அரசியல் வருகையை ஏளனம் செய்யாதோர் எவரும் இல்லை.
அவர்கள் நம் மேல் வைத்த விமர்சனம் எல்லாம் யாருக்கும் மறந்துருக்காதுன்னு நினைக்கிறேன்.
அதெல்லாம் தாண்டி தான் நாம இன்னைக்கு உச்சத்துல இருக்கோம்
நமக்கு பண்ணுனத திருப்பி நாம மத்தவங்களுக்கு பண்ணுன அப்றம் நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்ல
கை கொடுத்து தூக்கி விடுங்கன்னு சொல்லல முடிஞ்ச அளவுக்கு கைய்ய தட்டி விடதீங்க
நம்ம விஜய் அண்ணாவும் அத விரும்ப மாட்டார்
ஜெயிச்சதும் கடந்து வந்த பாதையை மறக்க வேண்டாம் ஆணவம் அழிவை தேடி தரும் 💯
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.
நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.
தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
காவிரி ஆணையம் 3500 கன அடி தண்ணீர் திறந்து விட சொல்லிருக்கு..
நாங்க தான் முடியாதுன்னு சொல்லியாச்சே...
அதுல ஒரு 1000 ஆச்சும் திறந்து விட்டீங்கனா....
1000 கன அடி தண்ணீர் வச்சுட்டு விவசாயம் பண்ண முடியாதே...
விவசாயம் பண்ண முடியாது, ஆனா கில்லி படத்தில "இவனை மட்டும் கர்நாடகவுக்கு அனுப்பினா காவிரியை கையோட அள்ளிக்கிட்டு வந்துடுவான் சார், இவன் ஒரு கில்லி சார்"னு reels ரெடி பண்ணி வச்சிருக்கோம்... அதை போட்டு விடனும்..🤧
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
சிறந்த திரைக்கதைக்கான விருதுல ஆரம்பிச்சு சிறந்த நடிகர்,நடிகைனு தொடர்ந்து இப்ப sensational song of the year வரைக்கும் வந்து நிக்கிறான்..
இப்பயும் இதை நாம தட்டி கேக்காம வேடிக்கை பாத்துட்டு இருந்தோம்னா,ஒரு ஒரு கலைஞனும் இனி இந்த சினிமா துறைல பயணிக்கவே கூடாதுனு வேற துறைய நோக்கி போய்டுவான்..
ஏற்கனவே இந்த அனிருத்,சிகா னால பல சிறந்த பாடலாசிரியர்கள் மற்றும் பின்னணி பாடகர்களை நாம இழந்துட்டோம்.இப்ப இந்த விகடன் விருதுனால எஞ்சி உள்ள கலைஞர்களையும் இழக்க போறோம்..
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
#NewsUpdate | 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரம் கடத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை!
பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் சூரிய மின் நிலையம் அமைத்து, வயர்லெஸ் முறையில் மின்சாரம் கொண்டுவர Xidian பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இலக்கு.
#SunNews | #China