"நீட் விலக்கிற்கு @mkstalin அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு உடனே President ஒப்புதல் தரவேண்டும்"என கேட்டு, மாநில உரிமை என்ற அடிப்படையில் பிற கட்சிகள் ஆதரவை திரட்ட முடியும். இதுதான் இந்த தருணத்தில் ஆகக்கூடிய காரியம்.
"Ban NEET" என்ற கருத்துக்கு பிற எதிர்க் கட்சிகளே வராதபோது, எதற்கு இந்த ஆகாத வேலை? @Udhaystalin@KanimozhiDMK@arivalayam
வாய்ப்பை தவறவிடாதீர்கள். Pl retweet widely.
*செய்தி அரசியல்*
13.10.2025
இன்று இரவு 7 மணி
செய்தித் திறனாய்வு:
கூட்ட இணைப்பு:
https://t.co/8TYgRsdMg8
கூட்ட எண்: 864 136 8094
கடவு எண்: 12345
அனைவரும் கலந்து கொள்க!
இதே நாள் - செப்டம்பர் 27 சனிக்கிழமை அன்று, இதே நேரத்தில், இதே தலைப்பில் சென்னையில் வேறொரு கூட்டம் நடக்க இருப்பதால், இந்தக் கூட்டம் மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
தமிழக அரசே!
சாதி ஆணவப் படுகொலை குற்றத் தடுப்புச் சட்டம் இயற்றிட மாநில அளவிலான அனைத்துக் கட்சி
கூட்டத்தை கூட்டிடு!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கறாராக அமலாக்கிட சிவில் சமூக பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்திடு!!
#LawAgainstHonourKilling#StopHonourKilling
தமிழக அரசே!
சாதி ஆணவப் படுகொலை குற்றத் தடுப்புச் சட்டம் இயற்றிட மாநில அளவிலான அனைத்துக் கட்சி
கூட்டத்தை கூட்டிடு!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கறாராக அமலாக்கிட சிவில் சமூக பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்திடு!!
#LawAgainstHonourKilling#StopHonourKilling
Strongly condemn the Union Government’s decision to host Israeli Finance Minister Bezalel Smotrich, a far-right extremist and a chief architect of Israel’s brutal occupation and expansionist agenda. At a time when a genocide is unfolding in Gaza, entering into agreements with representatives of the Netanyahu regime is nothing short of a betrayal of India’s historic solidarity with Palestine. It is deplorable to maintain military, security, and economic ties with Israel while the path to a just and lasting peace for Palestine remains unpursued.