When RSS is cornered by questions on its funding, it falls back on 'guru dakshina'. AG Noorani went through income tax documents, other records, and found that the RSS changed its constitution, made guru dakshina as its sources of funding
https://t.co/UBP5kNJCJ4
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
விஜய்யின் பத்திரிகையாளர் தவிர்ப்பு யுக்தி எப்படி உருவாக்கப்பட்டது? - களத்திலிருந்து ஓர் அலசல்!
விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்பதுதான் விமர்சிக்கப்படுகிறதே தவிர விஜய் தரப்பு பத்திரிகையாளர்களை எவ்வளவு கீழாக நடத்துகிறது என்பது கவனம் பெறவே இல்லை.
விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு முறையும் பனையூர் அலுவலக வாசலிலும் @TVKPartyHQ மகாபலிபுர ஹோட்டல் வாசலிலும் செய்தி சேகரிப்பதற்காக நின்ற தவெக பீட் பார்க்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே அந்த கதைகள் எல்லாம் தெரியும்.
விஜய் தன்னுடைய நிர்வாகிகளுடன் நடத்தும் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கதான் சென்றிருப்போம். ஆனால், நம்மால் விஜய்யின் புகைப்படத்தையோ சிறு வீடியோ துணுக்கையோ கூட எடுக்க முடியாது. முழுவதும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட காரில் பவுன்சர்கள் சூழ அலுவலகம் வருவார். அதே செட்டப்பில் அப்படியே அப்படியே வீட்டுக்கு திரும்பி விடுவார். 25 கி.மீ பயணித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளருக்கு மக்களிடம் காட்ட எதுவும் இருக்காது. எல்லா கட்சியிலும் கட்சி கூட்டங்களில் மீடியாக்களை விசுவல் எடுத்துக் கொள்ள முதல் 10-15 நிமிடங்கள் அனுமதிப்பார்கள். முடிந்த பிறகு கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள். அந்த கதையெல்லாம் இங்கே கிடையவே கிடையாது.
2 வருடமாக முதல்வர் விஜய்யின் @TVKVijayHQ கட்சியை களத்திலிருந்து செய்திக்காக பாலோ செய்கிறேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் விகடனில் @vikatan விரிவாக எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
லிங்க் : https://t.co/btZdNRme9j
its a communication the State secretary (DMS) of TNGDA sent to me. the meeting organised at Tenkasi District Govt Headquarters Hospital. below Tamil content is just as received.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் கொடுங் குற்றம் செய்தால் இனி "கட்"
தென்காசி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சிறப்பு தீர்மானம்
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம்
பொதுக்குழு கூட்டம் 26.05.2026
சிறப்பு தீர்மானம்:
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் & பாதுகாப்பு
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் கொலைகள் ஆகியவையை தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் (TNGDA) வன்மையாக கண்டிப்பதோடு, அரசுக்கு பின்வரும் வேண்டுகோளை வைக்கிறது
பாலியல் கொடும்குற்றச் செயல்கள் மற்றும் கொலை செய்யப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளை உடல் கூராய்வு செய்யும் மருத்துவர்கள் சொல்லல்லா துயரம் அடைகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, இதனை முழுவதுமாக நிறுத்த அரசு கடுமையான சட்டங்கள் ஏற்றுவது இக்காலத்திற்கு மிகவும் தேவையானதாக உள்ளது என அனைத்து அரசு மருத்துவர்களும் கருதுகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு, நீதிமன்ற வழங்கும் தீர்ப்போடு சேர்த்து, அவர்களின் ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக நீக்குவது(Total penilectomy & Chemical/Surgical castration) குறித்து சட்டம் இயற்ற இச்சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
பெண்களும் பெண் குழந்தைகளும் நமது நாட்டின் பொக்கிஷங்கள்.
வாழ்க தமிழ்
மரு. இரா ஜெஸ்லின்,
மாவட்டத் தலைவர்
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம்
The ED raid against former Kerala CM @pinarayivijayan is yet another blatant misuse of central agencies by the BJP to target regional opposition parties and undermine democracy.
ED’s immediate raid after Congress started complaining about ‘inaction’, raises questions on the BJP-Congress relationship.
🛑BREAKING
நீதிமன்றம் சொல்றது என்னனா::
“மாடு வெட்டுவதில் தமிழக அரசாங்கம் கவனமா பார்த்துக்கணும். Bakrid முன்னாடி நாளோ, இல்ல வேற எந்த நாளோ கூட, எந்த பசுவும் அல்லது கன்றும் (கால்நடையும்) கொல்லப்படக் கூடாது.
இந்த உத்தரவை சரியா பின்பற்றுறதுக்கு அரசு அதிகாரிகள், குறிப்பா தலைமைச் செயலாளர் (Chief Secretary) மற்றும் காவல் துறை உயர் அதிகாரி (ADGP - Law and Order),
எல்லாருக்கும் தேவையான அறிவுறுத்தல்களை உடனே கொடுக்கணும்.
இந்த உத்தரவு மீறப்படாம இருக்கணும் சொல்லியிருக்கு..
மாநில உரிமை, ‘சமூக நீதி’, ‘மத சுதந்திரம்’ன்னு பேசும் தவெகவின் கல்லா பெட்டி கூட்டணி கட்சிகள் என்ன ஸ்டேண்ட் எடுக்க போகுது?
@thirumaofficial@Shanmugamcpim@IUMLTNOfficial@TVKVijayHQ
A suspected case of honour killing that reportedly took place on April 17 in Tenkasi district has surfaced with the 21-year-old SC youth's mother meeting Evidence Kathir. Her son was reportedly killed by three persons including a juvenile for speaking with a dominant caste girl. After murdering the SC youth, the accused allegedly tied stones to his body and threw it into a well. Shengottai police registered a man missing-case first. After inquiry, they modified it as a murder case including sections of SC/ST (PoA) Act.
Kathir has demanded a law against honour killings and Rs 25 lakh compensation to SC youth.
Hi 👋 Vijay, your ally CPI(M)’s former Chief Minister Pinarayi Vijayan was raided by ED today. Many leaders, including M.K.Stalin and Arvind Kejriwal, have condemned this atrocious act.
Thought I should inform you since you are busy in New Delhi. Requesting a reaction.
Wife of Manikandan, a palm climber who was shot at both his legs by Alangulam Sub-Inspector Esakkiraja on April 7 began indefinite fast in Maruthamuthur today. He said her husband, a sole breadwinner of her family, was still under treatment & has almost become permanently disabled that he cannot climb tree and earn. She demanded dismissal of Esakkiraja and a job for her to run her family @CMOTamilnadu
Future of the politics.. Shocking...
Party insiders, Tamilnadu business community, political strategist worked with DMK, writers who were DMK supporters.. and social media campaign, innocense of people, their dissatification with dravidian parties and THE MONEY..
Inside TVK’s war room: The silent operators who scripted Vijay’s winning formula.
A 40-member Gen Z team, led by chief strategist Kapil Sahu, spent a year mapping anti-incumbency seat by seat, recruiting disgruntled DMK and AIADMK insiders, and quietly building the coalition that brought Vijay to power. Their strategy in three words: “Less Vijay, more crazy.”
https://t.co/hqXPxDJ8Nb
The allegation regarding a tender being floated and closed within a single day, and the subsequent withdrawal of the tender along with the suspension of officials following public scrutiny, is worth noting.
It was the DMK Government led by Thiru. @mkstalin that, through the 2022–23 Budget presented by then Finance Minister Dr. @ptrmadurai, announced mandatory e-procurement for all government procurements from 01.04.2023 onwards. This was subsequently operationalised through https://t.co/PnKFJzoJcj.93 dated 30.03.2023, amending the Tamil Nadu Transparency in Tenders Rules.
This episode also underlines the importance of the systemic reforms and transparent governance introduced by the DMK Government.
— Admin Team
As we have warned before, the Andhra liquor lobby’s entry into the TVK government is now official.
Close business partner of YS Anil Reddy has been appointed as advisor to the Tamil Nadu Chief Minister.
This is shocking because Tamil Nadu has never seen such an influential advisory role being handed to a person who is close associate of a business group that’s facing ₹4,000 crore corruption allegations.
ED, CID and SIT investigations into the Andhra liquor scam involve allegations of cartel-style liquor procurement, kickbacks, shell companies and money laundering worth thousands of crores.
TVK came to power promising “clean governance” and a corruption-free administration.
But within days, the government appears to have surrendered to pressure from the Andhra liquor network.