@thattampoochi இந்த மாதிரி லூசுத்தனமா ���ேசிதான் செருப்படி வாங்கி இருக்கீங்க இன்னும் 5 வருஷம் அனதாம இருங்க டா ன்னு அந்த உறவுகாரர் சொல்லும் முன் போனை வைத்ததா கேள்வி பட்டேன் 🤩🤣
@vasloga சிரிப்புக்காக இல்லை நிஜமாவே இப்படித்தான் நடக்குது.. நம்ம தமிழ் ஆளுங்களுக்கு சாயங்காலம் டாஸ்மாக் போற வரைக்கும் ஒரு வேலை அங்க குடிக்க காசு அந்த மனநிலைல தான் இருக்காங்க.. வடமாநில ஆட்கள் தான் ஊருக்கு காசு அனுப்பணும்னு வேலை பாக்கறான்.. இவனுங்க உழைக்கமா, உழைபாவனை வந்தேறிப்பானுங்க 😡
@sona_sebin ஈஸியா நான் வ��ஜ் போட்டு முடிக்குற பிரச்சனை க்கு வெஜ் ஐ வெச்சு இழுத்துட்டு இருக்கானுங்க.. நான் வெஜ் சாப்பிட்டு இருந்தா புத்தி வேலை செஞ்சு இருக்கும்.. அறிவு கெட்ட மட பயலுங்க 🤣🤣
@Bacteria_Offl கொத்தடிமை முறை யை பாடுப்பட்டு ஒழிச்சாங்க.. ஆனா சில அறிவு கெட்ட முட்டாள்கள் நாங்க கொத்தடிமை என்று பெருமை பட்ட பண்பில்லா அறிவில்லா சமூகத்தை என்ன செய்வது 🤔😜
@bagavathi2025 அப்பா சிறந்த மருத்துவர் மகனுக்கு படிப்பு வரல ஆனாலும் அந்த மருத்துவமனை யில் வேலை செய்றவங்க அவங்க அப்பாக்கு பிறகு மகனை டாக்டர் ஆகுறாங்கன்னு வையுங்க.. அப்பா நல்ல டாக்டர் அதுக்காக மகன் கிட்ட வைத்தியம் பாருங்கன்னு சொல்வதும் மற்ற அறிவுடைய மக்களுக்கு இது போல் தான் இருந்து இருக்கும் 🤣🤣
@shivtweetzz ஆனா இங்கு இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் சண்டே இவங்க வீட்டுல என்ன பண்ணபோறாங்க? 8 மணி நேரம் முடிஞ்சு ஏன் இப்படி வீட்டுக்கு ஓடணும்ன்னு லூசுத்தனமா பேசுவானுங்க 😡
@marriedmn "6 conversations every husband should have with his wife every month?"
Cute. 🤣
Most husbands don't have conversations. They attend a monthly Q&A session where every answer is either "Yes" or "Okay, dear." 😂
@bhakisundar The soundtrack gives it away before the credits do. If the songs feel genuinely fresh instead of recycled nostalgia, you already know Ilaiyaraaja didn't compose it.😜
@BS_Prasad இவருக்கு வாடகைக்கு விட்ட பிரசாத் ஸ்டூடியோ கதை அவருக்கு முன்கூட்டியே தெரிஞ்சு இருக்கலாம்.. வாடகைக்கு விட்டுட்டு.. என்னாலே தான் இந்த வீட்டுக்கு பெருமை.. நீ சிமெண்ட் ல கட்டுன வீட்டை "நான்" இசையால் நிரப்புனேன் ன்னு இவரு தற்பெருமை பீத்திக்குவார்னு அவருக்கு தெரிஞ்சு இருக்கும் 😜🤣🤣
@tnnews24air இவருக்கு வாடகைக்கு விட்ட பிரசாத் ஸ்டூடியோ கதை அவருக்கு முன்கூட்டியே தெரிஞ்சு இருக்கலாம்.. வாடகைக்கு விட்டுட்டு.. என்னாலே தான் இந்த வீட்டுக்கு பெருமை.. நீ சிமெண்ட் ல கட்டுன வீட்டை "நான்" இசையால் நிரப்புனேன் ன்னு இவரு தற்பெருமை பீத்திக்குவார்னு அவருக்கு தெரிஞ்சு இருக்கும் 😜🤣🤣
@DeviYogha இதுவரை கேடு கெட்ட அரசியல் நாசம் செய்த போது வெளிநாட்டில் இருந்தீர்களா? தமிழ்நாட்டு அரசியலை என்றும் தீர்மானிப்பது என்றும் தமிழ் சினிமா தான்.. இதை எவ்ளோ முக்கினாலும் மாற்ற முடியாது
@andysanghvi Bollywood may know Jatin-Lalit. The whole of India knows the 2-time Oscar winner, A.R. Rahman. Bollywood isn't Indian cinema. And please, don't drag your religion into cinema. For us, cinema itself is sacred.