As always, one youtuber with guts to speak the truth @vickneswarang 👏👏
Its strange to see that something that’s so obvious has been ignored by almost all youtubers and influencers
https://t.co/0xCw8JtLQZ
கீழ 👎 காட்டி,, OOO.. போ..ன்னு சொல்ற எவளுக்கும் / எவனுக்கும் NEET full form கூட தெரியாது.
விஜய் மேல வன்மம்.
அதுக்கு free ya சோறு தண்ணி போடுறாங்கன்னு போய் உக்காந்து இருக்குங்க.
ஜனநாயகம் தான் எங்களுக்கு முக்கியம்னு சொல்லிட்டு..
இன்னொருத்தங்க கருத்த சொல்ல விடாம mic புடுங்கி கத்தும் இதெல்லாம் ஒரு போராட்ட கூட்டமா 💦
this app is nothing but a hate bubble for people who think theyre morally and politically superior to everyone else
the selective outrage is unreal. they label a certain individual and their supporters, then turn around and do the exact same thing