@Udhaystalin@rajeshwaran147 சம்பந்தப்பட்ட குற்றவாளிய காவல் துறை 24 மணி நேரத்திற்குள் கைது பண்ணிட்டாங்க.
இப்ப இவ்வளவு பொங்குற நீ, தீயசக்தி திமுக காரன் பண்ணின ஈன செயலுக்கும் பொங்கிருந்தீனா, நீ மனுசன்… 🤦🏼♂️
தானா சேர்ந்த கூட்டத்துக்கும், காசுக்காக சேர்ந்த கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
@TVKVijayHQ இனி வரும் கூட்டங்களில், தயவு செய்து “ #TVK வுக்கும், #DMK வுக்கும் தான் போட்டி” என்ற வாசகத்தை தவிர்க்கவும். அந்தளவுக்கு அவர்கள் worth இல்ல.