Official page of Valliamman Anbu, Commonly known as Senthil Prabhu - Founder/Director Of Shree Valliamman Charitable Trust. Director of AR ES PE Infra Pvt Ltd.
#INDvAUS தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று #Gabba மைதானத்தில் தோற்றதில்லை என்ற ஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனையை முறியடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. #BorderGavaskarTrophy
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
இவர் தனது வாழ்நாள் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையில்லாமலும், குறைந்த செலவிலும் மருத்துவசேவை ஆற்றியவர்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும்,
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், "நடந்தாய் வாழி காவிரி" திட்டம், சென்னை மெட்ரோரயில் திட்டம்-II உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் மாண்புமிகு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் "தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும்" உத்தரவிட்டுள்ளேன்.
அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே "தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு" தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.
இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்!
Very productive talks with Hon’ble @CMOTamilNadu, Thiru Edappadi K. Palaniswami. We discussed how 🇫🇷 companies can contribute to #TamilNadu’s goals in industry, R&D and sustainability, as well as opportunities in the #Indopacific & last but not least people-to-people exchanges.
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91#AUSvsIND
Let us all rejoice innovation and creativity of these exhausting working licensed professionals around the world!
Happy Engineer's Day - 2020
#EngineersDay2020
#MSDhoni's name will be etched in history for leading the Indian cricket team in 331 international matches and for being the only #captaincool to win 3 championships for the nation.
His laurel and fame will be cherished by every Indian.
இந்திய தேசத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பல கிரிக்கெட் வீரர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்து, உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், தமிழ் மண்ணை நேசித்து தமிழ் மக்களின் அபிமான வீரராகவும் திகழ்பவர். 1/2
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 5.8.2020 அன்று நடைபெறவுள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து தாய்நாட்டைக் காக்க தனது இறுதி மூச்சுவரை எதிர்த்து போராடி வீரமரணம் எய்திய வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்.
இடம் : திரு.வி.க தொழிற்பேட்டை - கிண்டி, சென்னை
Smoking and tobacco users are at increased risk of #COVID-19 infection ... The effects of smoking on the respiratory system makes it more likely that smokers contract these diseases.
So, Be aware! Stop smoking! #Letspledgetowin#Coimbatore#COVID19#Tnfightscovid
கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்கும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அண்ணன் எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐 @SPVelumanicbe