முதல் காட்சியில்
கடவுளையும் கோயிலையும் காட்டும் இயக்குனர்கள் மத்தியில்..
சுடுகாட்டை காட்டி
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா பிறந்த நாள்..!
வாழ்த்துக்கள்..! 🎂🎂🔥🔥
ஒரு வீடு கட்ட துவங்கும் போது அதன் பேஸ்மென்ட் உயரத்தை சாலையில் இருந்து கணக்கிட்டு கட்டுவார்கள். கார் நிறுத்தும் பகுதியை சாலையில் இருந்து சுமார் 1’6” உயரத்திலும் அதில் இருந்து 1’ உயரத்தில் வீட்டின் தரையையும் கட்டுவார்கள். ஒரு வேளை சாலை அமைக்காத பகுதியாக இருந்தால் இன்னும் சற்று உயரத்தை அதிகரிப்பார்கள்.
ஆனால் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சாலை உயரங்களை தமிழக அரசுகள் முட்டாள்தனமாக உயர்த்திக் கொண்டே வருவதால் அதற்கு பயந்து வீடுகளின் பேஸ்மென்ட் உயரத்தை 6’ வரை வைத்து கட்டுகிறார்கள். இதனால் வீடுகளுக்கு உள்ளே செல்லும் படி மற்றும் ramp ஆகியவை சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படுகிறது. இது போல சாலையில் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் வீடுகளும் சாலையை ஆக்கிரமித்து ramp அமைப்பதால் சாலையின் அகலம் குறைகிறது. நடந்து செல்பவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
சாலை உயரங்கள் மீதான் மக்களின் பயம் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம். இந்த பயத்தை போக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. பழைய சாலை உயரத்தை விட புதிய சாலைகள் உயரத்தை அதிகரித்தால் அந்த சாலை ஒப்பந்ததாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தரவேண்டும். சாலை உயரங்களால் குழிக்குள் தள்ளப்பட்ட வீடுகளை உயர்த்த முழு செலவையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். இந்த செலவுகள் அனைத்தையும் அந்த ஒப்பந்ததாரர்களிடம் அரசாங்கம் வசூலித்துக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் மக்களை பயம் காட்டும் இந்த சாலை உயர பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை இந்த இணைப்பில் https://t.co/ybX0o0gohd பகிர்ந்து கொள்ளுங்கள்.
சாலை உயர பிரச்சனைக்காக வேலை செய்ய விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறப்போர் வாட்சப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
மக்களின் பயத்தை போக்குவீர்களா?
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@tnmaws@MawsTamilNadu@chennai_Highway
Nowadays, auto drivers are demanding too much. If we say even a word, some of them start threatening us. Why don't auto drivers in Tamil Nadu use meters or agree to the fare shown in booking apps?
#Coimbatore#Auto
ஒரு வருடம் முன்பு...
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் டெண்டர் செட்டிங் செய்யப்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/TMinkIDJJA
திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் போக்குவரத்து டெண்டரில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு 992 கோடி. அதற்கு காரணம் அதே கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/gnXgFvxjTj
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், புகாருக்குள்ளான அதே கிறிஸ்டி நிறுவனத்தை வைத்து திமுக அரசு கொள்ளை அடிக்கிறதே என்று போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினரை சரியாக ஒரு வருடம் முன்பாக அன்றைய திமுக அரசு கைதும் செய்தது.
தற்பொழுது இரண்டு கட்சி ஆட்சியிலும் நடந்த ஊழலை விசாரிக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். ஊழல் செய்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று இன்று கூட கூறி இருக்கிறார். நாங்கள் ஏற்கனவே ஆதாரங்களுடன் சொல்லிவிட்டோம். நீங்கள் எப்பொழுது கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் முதல்வரே? @TVKVijayHQ@CMOTamilnadu@AdvocateVenkatP
Sholinganallur AC deserves better. It holds the IT belt. Foreign investors want to see progress, not posters.
Chennai should be free of posters and banners @CMOTamilnadu, change was promised and should be delivered, otherwise the public will deliver change in the upcoming local body elections
போஸ்டர் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தும் தலைமை... ஆனால், திரும்பும் இடமெல்லாம் போஸ்டர்களை ஒட்டும் எம்.எல்.ஏ ஈ.சி.ஆர். சரவணன் தரப்பு... இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்... உங்கள் கருத்து என்ன?
#ECRSaravanan | #PosterCulture | #TVK | #ShareWithVikatan
சவுக்கு சங்கர் வாயில் சக்கரை தான் போடணும்
நேத்து சொன்னாரு திருமா பத்தி
Today திருமா statement 👇
JustNow || தி.மு.கவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு தொடர்கிறது - திருமாவளவன்
KP Park - 27 கோடி ஊழல் - மட்டமான கட்டிடம் - ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
சென்னை புளியந்தோப்பு KP Park பகுதியில் குடியிருந்த மக்களுக்கு புதிதாக வீடு கட்டித் தருகிறோம் என்று வெளியேற்றி அங்கே ஒரு மோசமான கட்டிடத்தை அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டுகிறார்கள். எந்த அளவிற்கு மோசம் என்றால் நீங்கள் அந்த கட்டிட சுவர்களை தொட்டாலே அதன் பூச்சுவேலை கையோடு வந்துவிடும் அளவிற்கு மோசம். காரணம் வழக்கமாக ஒரு மூட்டை சிமெண்ட் மற்றும் 5 மூட்டை மணல் கலந்து தயாரிக்கும் கலவையை 15 மூட்டை மணல் கலந்து தயாரித்துள்ளார்கள். திமுக ஆட்சியில் இந்த கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்த பிறகு தான் இந்த மோசடியே வெளிச்சத்திற்கு வருகிறது.
Youtube Link - https://t.co/m0gmsE0ujW
மக்களின் புகார்களை அடுத்து அங்கே சென்று பார்வையிட்ட முன்னாள் திமுக அமைச்சர்கள் அன்பரசன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் ஐஐடி அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை வந்தவுடன் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று வீர வசனம் பேசி செல்கிறார்கள். ஐஐடி அறிக்கையும் வருகிறது. கட்டுமானத்தில் சீலிங் பூச்சுவேலை 95% தரமற்றது எனவும், சுவர் பூச்சுவேலை 89% தரமற்றது எனவும் அறிக்கை அளிக்கிறார்கள். ஆனால் அந்த அறிக்கை பற்றியே வாய் திறக்காமல், மோசடி செய்த ஒப்பந்ததாரர், மோசடியை தடுக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் அந்த கட்டுமானத்திற்கு டெண்டர் செட்டிங் செய்து சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு கொடுக்க காரணமான அன்றைய ஆளுங்கட்சியினர் என அனைவரையும் காப்பாற்ற திமுக அரசு முழு முயற்சி எடுத்தது.
இந்த மோசடி குறித்து அறப்போர் கொடுத்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக சொல்லி, இந்த புகாரில் FIR போட்டு விசாரிக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை திமுக அரசிடம் வைத்த கோரிக்கையை இழுத்தடித்து ஆட்சி முடியும் வரை அனுமதியே கொடுக்காமல் சென்று விட்டார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். இந்த மோசடியை அரங்கேற்றிய PST நிறுவனத்திற்கு சிறப்பாக பணி செய்ததற்காக 90 லட்சம் போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். இந்த போனஸ் கொடுக்கும் போது TNUHDB செயலாளராக இருந்த கார்த்திகேயன் IAS, திமுக ஆட்சியில் உயர் பதவியில் பணிபுரிந்தார் என்பதும், இந்த கட்டிடத்தை கட்டும் போது TNUHDB அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து MLA ஆகிவிட்டார் என்பதும் சிறப்பு தகவல். இவர்களுக்காக தான் திமுக அரசு FIR போடாமல் இழுத்தடித்ததா என்பதை இன்றைய TVK அரசு தான் கண்டுபிடிக்க வேண்டும்.
விஜய் அரசு FIR பதிவு செய்து கண்டுபிடிக்குமா?
@TVKVijayHQ@CMOTamilnadu@TNUHDB_Official@ArunIPSCOP@CTR_Nirmalkumar
The entire place is defiled by @EcrPSaravanann banners. It is irritating to see his face everywhere.
@CMOTamilnadu@TVKVijayHQ Road ku Major nu peru vacheengale, soru vacheengala?
Is anyone from TVK even active on Twitter currently?
This TVK MLA @EcrPSaravanann is repeatedly bringing a bad name to both the TVK Party and its MLAs through hundreds of posters. There have been daily complaints from citizens that Sholinganallur is looking dirty due to his posters.
It will only take a minute to call this person @EcrPSaravanann and warn him not to put up posters around the city like DMK/ADMK used to do. Why isn't the leadership doing that right away?
@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar@arunraajkg@TVKPartyHQ@TVKHQITWingOffl
Metro water tanks kuda vidala போஸ்டர் ஓட்டி @EcrPSaravanann
Change does not mean replacing DMK and ADMK posters with TVK posters 😭
@CMOTamilnadu how hard is to pass a GO and pass orderes to all city corporation commissioners to ensure poster free cities? All it takes is a single phone call to @GSBediIAS
What's the hesitation? Didn't your govt. promise poster free cities?!
Not a single street, pillar, and wall will be spared by போஸ்டர் ஓட்டி @EcrPSaravanann
MLAs job isn't to stick poster everywhere.
Don't ever vote for @EcrPSaravanann he is a worthless politician. My condolences to the people of Sholinganallur AC who got bamboozled by @TVKVijayHQ
அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால், 1 ஜூலை முதல் அனைத்து ஜாமீன் வழக்குகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் அரசு ஏற்படுத்திய குழப்பத்தால், 1 ஜூலை முதல், ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கின்றனர்.
என்னதான் செய்கிறார் உங்கள் உள்துறை செயலாளர் ?
என்ன செய்கிறார் உங்கள் தலைமை செயலாளர் ?
என்ன செய்கிறார் உங்கள் சட்டத்துறை அமைச்சர் ?
@CMOTamilnadu