@Its__Anu நம்ம வேணா ஏதாவது producer கிட்ட கூட்டிட்டு போய் மொத்த சம்பளமா பேசி விடலாமா......
கவர்மென்ட் job na monthly salary than varum...
இதெல்லாமா tweet போடுவிங்க
@PriyankaSmile01@AadhavArjuna அவரு பதிலடி குடுதாரு இவரு மாஸ் பண்ணிட்டாரு சொல்ற ஒருத்தன் கூட ... பேச வேண்டிய நம் முதல்வர் பேசலயே னு சொல்ல மாற்றிங்க.... அப்போ உண்மையாவே பொம்மை முதல்வர் தானா?