@annamalai_k Sir, For the past one month milk vendors are forcing us to take Aavin Delite milk 3.5% Fat. Green packets 4.5% Fat not being supplied and they are also being forced to take Delite milk.MRP on both the packets @ ₹ 22 for 500 ml. Indirect way of hiking milk price?
“இருமொழி கொள்கை தான் பிள்ளைகளுக்கு சிறந்தது!” - தி.மு.க !
33 தி.மு.க அமைச்சர்கள், 82 தி.மு.க மாவட்ட செயலாளர்களின் பிள்ளைகள் யாரேனும் ஒரே ஒருவர் இருமொழி திட்டத்தில் படிக்கின்றனரா? நேரடி சவால்!
#தந்திடிவி விவாதம்…
ஒத்த ஆள்,....🔥
100 பேர்....
100 கேள்விகள்.....
மொத்த கூட்டத்துக்கும் அசராமல் கில்லி மாதிரி புள்ளிவிவரத்துடன் பதிலடி கொடுக்கும் ஒரு 39 வயது அறிவார்ந்த மனிதர் ....
தமிழா .....நீ புத்திசாலியாக இருந்தால் இவரை பயன்படுத்திக் கொள்.....
#GetOutStalin
திறனற்ற @mkstalin அரசின் நிர்வாகத்தால், தமிழகத்தில் தினம் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளால் நம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது.!
#GetOutStalin