சாதி, மதம், மூடநம்பிக்கைகள் மற்றும் செருப்பு ஆகியவற்றை வெளியே விட்டு வரவும்.
செம்மையான செருப்படி வார்த்தைகள் 👏👏👏
உண்மையில் இது தமிழர் மரபுக் கோவில்களுக்கு வெளியே எழுதி வைக்க வேண்டிய வார்த்தை.
என்ன ஒரு அற்புதமான பேச்சு
எத்தனை அழகாக பேசி யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்
@DrSharmila15 அவர்கள்
உடன்பிறப்புகளே.. ���தைப் போன்ற வீடியோவை அதிகமாக இந்த நேரத்தில் பரப்ப வேண்டும்.
இந்த வீடியோவை பகிர்ந்து பரப்புங்கள்