குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த துறையூர் காவல்துறையினர் – பட்டாசு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
#TrichyDistrictPolice@tnpoliceoffl
"பஸ்க்கு முன்னாடி ஒரு எஸ்கார்ட், பின்னாடி ஒரு எஸ்கார்டு போடுவேன் ! எங்கயும் நிறுத்தக்கூடாது... எடு வண்டிய.. இப்ப எடுக்குறியா இல்ல நடவடிக்கை எடுக்கவா?" அதிக கட்டண வசூல் தொடர்பான பிரச்சனையால் பேருந்தை திடீரென சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு போக்குகாட்டிய ஓட்டுநர்... அதிரடியாக எச்சரித்து பஸ்சை இயக்கச் செய்த காவல் ஆய்வாளர்
#Nellai | #PrivateBus | #ExtraFair | #PolimerNews
இன்று காலை 10 10 2026 தேனி ரத்தின நகர் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு வேசி தொழில் செய்யும் இரண்டு பெண்மணிகள் மதமாற்றுவதற்காக எங்கள் வீட்டிற்கு வந்தார்கள் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தோம்
எங்களுக்கு தேசம் மட்டுமே தெய்வம்🚩🇮🇳 வாழ்க பாரதம்
சேலத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல்.. உணவுப் பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டி மோசடி
Salem News | Food Safety | Bakery
#Newstamil24x7#FoodIssue
பட்டா மாறுதல் - பழைய நடைமுறை vs புது நடைமுறை
பத்திரப்பதிவில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ முறைகேடுகள் இருந்தாலோ எந்த அடிப்படையில் ஆவணத்தை பதிவு செய்தார் என சார்பதிவாளர் விளக்கமளிக்க வேண்டும். சரியாக இருப்பின் பட்டா மாறுதல் செய்து தரப்படும்.
அதில் விதிமீறல் இருப்பின் வருவாய்துறை ஆணையர் நேரடியாக ஒழுங்கு நடவடிக்க��� மேற்கொள்வார்.
இதற்கு முன்பு வரை பட்டா மாறுதலுக்காக விஏஓ அடுத்து வருவாய் ஆய்வாளர் அடுத்து துணை தாசில்தார் அடுத்து தாசில்தார் பார்த்தால் மட்டுமே பட்டா மாறுதல் கிடைக்கும்.
தற்போது நேரடியாக பத்திரப்பதிவு செய்த உடனேயே தாசில்தார் நேரடி பார்வையில் பட்டா கிடைக்கிறது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு ஆன உடனே 24 மணி நேரத்தில் தமிழ் நிலம் ஆப் மூலம் இந்த ஆவணத்தில் உட்பி��ிவு ஏதேனும் இருக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்கிறது.
மேலும் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பதையும் சோதனை செய்கிறது. ஆவணத்தில் எந்தவித பிரச்சனை இல்லாத பட்சத்தில் 15 நாட்களுக்குள் பட்டாமாறுதலை சம்பந்தப்பட்ட நபர் பெறலாம்.
#Patta #Transfer #Land