@TRBRajaa ஊடக செய்திகளின் படி புதிய கட்சிக்கு ஆதரவு தர இருக்கும் ஆறு உறுப்பினர்கள் முந்தைய அரசின் நலத் திட்டங்கள், கல்வி மற்றும் உயர்கல்வி திட்டங்களை நிறுத்தாமல் தொடர எழுத்து பூர்வமான உறுதிகளை பெற்ற பின் ஆதரவு தர வேண்டும்.
@behindwoods மக்களை அறிவுபூர்வமாக சிந்திக்க வைத்து செயல்பட்டாலும் கால ஓட்டத்தில் அறிவின் முனை மழுங்கி விடும் என்பதை மணியின் பதிவு வெளிக்கொணர்ந்து விட்டது
@ProfessorBJP நேரம் தவறாமை. மற்றும் நிர்வாக மேலாண்மைக்கு எப்படி டிவிஎஸ் முன்னுதாரமாக உள்ளதோ அதே போல் மருத்துவ அறக்கட்டளைப்
பணியில் அரவிந்த் கண்மருத்துவ மனையின் சேவை ஒரு roll model.
@polimernews பங்கு சந்தையில் பதிவு இடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் வருட துவக்கத்திலே அந்த ஆண்டின் (Capex expenditure ) மூலதன செலவில் பதிய இயந்திரங்கள், விரிவாக்க செலவுகள் இவற்றை தீர்மானித்து நிர்வாக குழு ஒப்புதலை பெற்றிருப்பார்கள். அந்த திட்டங்களில் இல்லாத புதியவை இவை என்று சொல்ல முடியுமா?
@itisprashanth@CMOTamilnadu களிமண் சிலைகள் தவிர மற்றைய சிலைகளை நீர்நிலைகள் மற்றும் கடலில்
கரைப்பதன் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணிகளுக்கு செலவிடும் தொகையை அனுமதிக்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அளவின் அடிப்படையில் கணக்கிட்டுஅடுத்த வருடம் வரும் சிலைகள் பொறுப்பாளர்களிடம் கட்டணமாக பெற வேண்டும்.
@vikatan தனி மெஜாரிட்டி வந்து இருந்தால் கொடுத்திருப்பாரா என்பது கேள்விக்குரியது. சூழல் உங்களைத் தேடி வர வைத்தது. தேடாமலே ஓடிப்போய் ஒட்டிக் கொண்டவர்களால் ஏற்பட்ட நிலைமக்கு ஏற்ற நிதர்சனமான முடிவு. பொறுத்திருந்து பார்ப்போம். மதிக்கிறார்களா அல்லது மாற்றி யோசிப்பார்களா என்று.
@saysatheesh@thirumaofficial@mkstalin தான் வளர்த்தெடுக்கும் தொண்டர்கள் தாம் பேசும் கொள்கையின் பிடிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பியது தான் தவறு. இடையில் வந்தவர் விரித்த வலையில் விழுந்து பெரும் கூட்டம் தடம் மாறிய பின் அவர்கள் பின்னால் சென்றால் தான் தலைமை தொடரும் என்ற கட்டாயம் தான் அவர் நிலை. மீட்க முடியுமா?
@itskJayaprakash@ShobanaRaviNews அரசு இயக்கத்தில் மதம் தவிர்த்து மனிதம் காக்க வேண்டும் என்று சொல்லும் அவர்கள் குரல் மக்களிடம் அன்று போல் இன்றும் சென்று சேரட்டும்.
@KeyboardVeeran நிறையபேரிடம் அதிகப்படியான காசு உள்ளது. Mutual Fund க்கும் பணம் வந்து கொண்டே இருக்கும். எவ்வளவு அடி வாங்கினாலும் இதை விட்டு போக முடியாது
@KeyboardVeeran D A 25 % சதவீதம் தாண்டுகிறது என்பது விலைவாசி சமாளிக்க இயலாத அளவு உயர்ந்து உள்ளதால் அதை சமாளிக்க basic pay உடன் இணைக்கும் முடிவு என்பது ஒட்டுமொத்த இந்திய மக்கள் பாதிக்கப்படும் நிலையில் அதில் ஒரு பகுதியான இவர்களுக்கு மட்டும் அம்மாதிரியான நிவாரணம் என்பது விவாதத்திற்கு உரியது.
@Pugal0405gmail4 அவசர நிலை ( Emergency rule) எவரும் வாய் திறக்க அஞ்சிய காலத்தில் மக்களின் பக்கம் நின்றதால் முதன்
முறையாக நாடாளுமன்ற அவைகளில் பதவி வகிக்கிகாத போதும் இறக்கும் போது அரசின் எந்தப் பொறுப்பில் இல்லாத போதும் இரு அவையும் இரங்கல் தெரிவித்து அன்றைய அமர்வை ரத்து செய்தன. வரலாற்று நிகழ்வு
@KeyboardVeeran அதிகார வர்க்கம் அந்தப் பிரச்சினைக்கு அமைச்சரின் நோக்கத்தைப் நிறைவேற்ற சாதகங்களை மட்டும் சொல்லும் அமல் படுத்தும். அவர்கள் துறை சார்ந்த கூட்டமைப்புகள் ஓவ்வொரு அரசின் ஆணையும் அதன் விளைவுகளும் பற்றி அலசி ஆராய ஒரு அமைப்பை உருவாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
@simbukamal அதிகாரம் யார் கையில் சிக்கும் என்பதையும் யார் இயக்குகிற இடத்தில் இருக்கக்கூடும் என்பதையும் உணர முடியாத தேசிய தலைமைக்கு அதை உணர்த்த முயலாத மாநில கட்சி தன் வரலாற்றுத் தவறுக்கு இப்போதும் எதிர்காலத்திலும் பதில் சொல்ல முடியாது.
@KeyboardVeeran கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு மாற்று எரிபொருள்,மற்றும் அடுப்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்த இடைவெளியை திட்டமிட்டு இருப்பார்கள்.
@KeyboardVeeran எப்போது வாங்கப்படும் என்று தெரியாமலே தேவைப்படும் போது கொடுக்க அதை வாங்கி வைத்து அந்த கடைக்கு வாடகை கொடுத்து அந்த மருந்தை தேடித் தர ஒருவரை சம்பளத்துக்கு அமர்த்தி வியாபாரம்
செய்கின்றார்கள். margin மிக அதிகம் வைத்தால் இப்பொழுது வாங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடுவர்.