செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சி தேர்தலில் 2ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வெற்றி வேட்பாளர் திரு ஷேக் சையத் அலி
மாவட்ட அமைப்பாளர் (தகவல் தொழில்நுட்பம் & சமூக வலைதளம்)
#ஆயிரம்_கைகள்_கூடட்டும்#மய்ய_வேட்பாளர்கள்#VOTE_FOR_TORCHLIGHT
அக்கா @VanathiBJP அவர்களே…
கோவை தெற்கு தொகுதி மக்கள் பிரச்சினை என்னவென்று பார்பதற்கு பதிலாக எந்தெந்த கவுன்சிலர் யார் யார் வீட்டுக்கு போறார் என்பதையே ஒரு வேலையா நீங்க பார்த்திருக்கீங்க ?
இதுல பெருமை வேற, இதெல்லாம் உங்களுக்கு கேவலமாக தெரியவில்லையா !
#வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கோவை தெற்கு பா.ஜ.க. MLAவைக் கண்டித்து இன்று (16-07-2023), ஞாயிறு காலை 10.30மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்
#வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே#KamalHaasan𓃵
the IIFA advisory board members along with the IIFA management, have made a unanimous decision to present Mr. @ikamalhaasan with the 2023 IIFA Outstanding Achievement in Indian Cinema’ at the 23rd IIFA Awards on Saturday 27th May 2023 at Etihad Arena, Yas Island – Abu Dhabi.
#KamalHaasan #IIFA #IIFA2023
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றார் என் தலைவர் நம்மவர் @ikamalhaasan அவர்கள்.
பெண்களுக்கு ஊதியமா அது எப்படி சாத்தியம் ? என வினவியவர்களுக்கு பதில் இதோ.
#தமிழ்நாடு#பஞ்சாப்#கர்நாடக#மத்தியபிரதேசம் மாநிலங்களை தொடர்ந்து இத்திட்டம் இந்தியா முழுவதற்குமாக மாறும் நாட்கள் வெகுதூரம் இல்லை.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.
இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி! #Jallikattu
இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்.
- டாக்டர் அம்பேத்கர்
மாநில அரசிடம் ஆலோசிக்காமல்
பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் 3 போகம் விளையும் நிலத்தை,நிலக்கரி சுரங்கம் அமைக்க தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்க்க முடியாது
தங்கமே இருந்தாலும்
விவசாய நிலம் வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடியாது
-#KamalHaasan#Delta
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் மற்றும் ஆதரவு அளித்த தமிழ் சொந்தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
நாளை நமதே !!