கழக தொண்டனின் எதிர்பார்ப்பு
-தேர்தல் முன்பே இவர்களை கூட்டணியில் சேர்த்த கொள்ள கூடாது என்பது தான்.,
ஆனால் போவேனா என் கடைசி வரை அடம் பிடித்து நம் கூட்டணியில் ஒட்டி கொண்டவர்களின் ஆணவ பேச்சு இது.
சென்று வரவே வராதீர்கள்.
🙏
விஜயை எதிர்த்து பேசியதற்கு காரணமின்றி முக்தாரை கைது செய்ய முயற்சித்து திரும்ப வீட்டுக்கு வந்து விட்டுவிட்டு “இந்த அரசுக்கு எதிராக நீங்க பேச கூடாது” என்றிருக்கிறார்கள்
அவரின் பெண் குழந்தைகளுக்கு முன் இது நடந்ததற்கான காரணம் அதிர்ச்சியை தருகிறது
பாசிச தவெக சீக்கிரம் ஒழியட்டும்📌
சென்னை வில்லிவாக்கத்துல 12 வயது சிறுமி காணவில்லை. புகார் கொடுத்து எந்த முன்னேற்றமும் இல்லை.. தாயார் கண்ணீர் மல்க பேட்டி..
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. பேசுங்க CM sir.. Press meet பண்ணுங்க CM sir..