என்னவளே!!
உந்தன்
வளைந்த அகடு முடிவு பாலைவன பள்ளத்தாக்கின்..
ஆழம் காண விழைந்தேன்!!!
ஆனால் உந்தன்
முடிவிலி பள்ளத்தாக்கின்
ஆழம் கண்டு
அயர்ந்தேன்
என்னவளே!!
#பிறைநிலா
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
#BREAKING | "ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர், முதல்வரின் ரசிகையான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது
சிங்கப்பெண் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?, ஒரு எம்.எல்.ஏ. இச்செயலுக்கு அப்பெண்ணிடம் சமரசம் பேசுவதை முதல்வர் ஏற்கிறாரா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?"
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#SunNews | #TVK | #ADMK
⚖️ ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
❌ குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
❌ அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
நினைவு கூர்வோம்! 🙏
வாரிசு அரசியல் தான்!
தந்தை: பழக்கடை ஜெயராமன்
மிசா கைதி, சென்னை மத்திய சிறை.
மகன்: ஜெ.அன்பழகன்
மிசா கைதி, வேலூர் மத்திய சிறை.
தி.மு.கழக மாவட்டச் செயலாளர் என்றால் ஜில்லா கலெக்டர் மாதிரி என்பதற்கான காரணிகள் பல ஜெ.அன்பழகனுக்கு உண்டு.
கழகத்தின் வீரமும் விவேகமும் மிக்க மாவட்ட செயலாளராக மட்டும் இல்லாமல் அடிமட்ட தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க கூடிய மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தலைவராகவே இருந்தாலும் மனதில் பட்டதை பட்டென்று பேசக் கூடியவர்.
சட்டமன்றத்தில் சொல்லவே தேவையில்லை! அன்பழகன் அவையில் இருந்தாலே எதிரில் இருக்கும் சண்டியர்களின் சத்தமே இருக்காது.. ஜெயலலிதா முதல் சபாநாயகர் வரை!
2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் (காரணம் சொல்லத் தேவையில்லை) வெளியாவதில் சிக்கல் உண்டானபோது, அந்தப் படத்தின் குழுவினர் விரும்பினால் தனது 'அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று எதிர்ப்புகளை மீறி கூறியவர்.!
தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு., களம் அதுதான். காயம் மார்பிலா, முதுகிலா? - கலைஞரின் புறநானூறு.
போர் நடைபெறும் வேளையில், வேடிக்கை பார்க்கும் வீனர்களுக்கு வரலாற்றில் என்றுமே இடமில்லை!! கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக களத்தில் நின்ற உங்கள் பெயர் என்றும் வரலாற்றில் இடம்பெறும்!.
எதிரிக்கு மார்பு காட்டும்
கொள்கை மறவன்
அண்ணன் ஜெ.அன்பழகன்!
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
திமுகவுக்காக சமூக வலைதளத்தில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல, நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை!
#Follow பண்ணுங்க.
#DMK#dmk_genz#Genzdmk#Arivalayam
KTCC ல இரவு முழுக்க மக்கள் போராட்டம்..!
இதுல தமிழ்நாட்டிலேயே நேற்று சென்னையில் தான் உச்ச வெப்பம்!
பாவம்யா அந்த மக்கள்.!
இந்த 4 மாவட்டத்திலும் திமுக 2 தொகுதி தான் வெற்றி..!
அள்ளிக் கொடுத்த இந்த மக்களுக்கு இதான் நீங்கள் காட்டும் நன்றியா விஜய்?
எதிர்நோக்கி காத்திருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி பதவிகளை இந்த முறையும் கடலூர் திமுக கைபற்றும்.
உறுதியோடு சொல்கிறோம்!
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக
@DMKCuddalore
எதிர்நோக்கி காத்திருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி பதவிகளை இந்த முறையும் கடலூர் திமுக கைபற்றும்.
உறுதியோடு சொல்கிறோம்!
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக
@DMKCuddalore