I've already mentioned him before. People who contribute to society deserve continuous recognition.
Nimal Raghavan (@being_nimal) has spearheaded the rejuvenation of hundreds of water bodies across Tamil Nadu.
It is estimated that his efforts have restored around 1,700 km of rivers, channels, and feeder canals, improving water flow and connectivity.
Under his initiative, around 2 million trees have so far been planted in our state.
His efforts are estimated to have benefited around 6 million people in the state through improved access to drinking water, irrigation, livestock support, and agriculture.
If you wonder where one man can get the resources to execute all these things, it's simple. He identifies a lake for restoration. The local community then works under his guidance.
There is very little cost involved because hundreds of local people provide their time and labour for free for the development of their own place.
யாருப்பா அங்க திமுகவை ஐம்பது வருசத்துக்கு துடைத்து எறியப்போவது..
ஐயூஎம்எல் ஷாஜாகானுங்கோ..
அப்படியா அப்போ கலைஞர் கரெக்டா தான்யா சொல்லி இருக்கிறார்..
நம்மால் பயனடைந்த நபர்கள் நமக்கு விஸ்வாசமாக இருக்க மாட்டார்கள்.. என..
தலைவா யூ ஆர் லெஜண்ட் தலைவா.. 🔥
அப்போதும்; இப்போதும்!
“தி.மு.க ஆட்சியில் இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார். ஆனால், இப்போது?”
- த.வெ.க ஆட்சியில் அதிகரிக்கும் மின்வெட்டை சுட்டிக்காட்டி, தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்!
#SenthilBalaji #DMK #TVKFails #TVKVijay #PowerCut #CurrentCut #TamilNadu #KalaignarSeithigal