Humanitarian Activities
A man Named Raghavendra of Srinivasapura in Kolar taluk died of Covid-19. Volunteers from the Popular Front of India conducting his funeral activities.
காலையில் மேற்கு வங்க தேர்தல் பரப்புரையின்போது இதை விட பிரம்மாண்ட கூட்டத்தை பார்த்ததில்லை என மெய்சிலிர்க்கிறார். தற்போது கொரோனாவை வேகமாக விரட்டியடிப்போம் என்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் அனைத்தும் ஒரு பைத்தியக்காரனின் உளறல்களாகவே இருக்கின்றன. #PMdoesntCare
திரையுலகை தொழிலாக மட்டும் கருதாமல் சீரிய கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைக்கும் ஊடகமாகவும் பயன்படுத்திய சின்னக்கலைவாணராகவும்,
லட்சக்கணக்கான மரங்களை நட்டு சூழலைப்பாதுகாக்கும்
போராளியாகவும் திகழ்ந்த #விவேக் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது.ஆழ்ந்த இரங்கலும்,அனுதாபங்களும்!
#Vivek
55 million people religious gathering in India to happen during Covid. Let’s pray that they stay safe. Crowded gatherings can cause an explosion of the pandemic.
https://t.co/MwvzARKRbJ
#பாஜக ஆட்சியில் மதக் கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் நடைபெறவில்லை!
-அண்ணாமலை
#காங்கிரஸ் ஆட்சியில் இவற்றை அரங்கேற்றியவர்கள் இப்போது ஆட்சியில்இருக்கும்போது #குண்டுவெடிப்பு களும், கலவரங்களும் எப்படி நடைபெறும்?
-சாமானியனின் கேள்வி
#BJP
ஆளுநர்மாளிகையை தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியதற்காக பதவி நீக்கம்செய்யப்பட்ட மேகாலயா முன்னாள் ஆளுநர் வி. சண்முகநாதன்எழுதிய
புத்தகவெளியீட்டுவிழாவில் #RSS தலைவர் #மோகன்பகவத் இந்தியகலாச்சாரத்தைப்பற்றி உரையாற்யுள்ளது
இந்தியகலாச்சாரத்தை அவமதிப்பதை தவிரவேறில்லை! #mohanbhagwat