போர்க்குணத்தோடு
கவினுக்கு நீதி வேண்டி வீதியில் இறங்கிய மே17 தோழர்கள். நேற்று மாலை சென்னையில் நடந்த மறியல் போராட்டம்.
போராடாமல்
நமது கொள்கைகள்
வெல்லாது.
செயலின்றி பேச்சுக்கள் உயிர்பெறாது.
கொள்கைகளின்றி உலகை மாற்ற இயலாது.
கொலை செய்யும் சாதியை கொன்றழிக்க சூளுரைத்தாக வேண்டும்
வீதியை நிரப்பாமல் விதிகள் மாறாதென களம் கண்ட #மே17 தோழர்கள்.
சாதியை ஒழிக்காமல்
தமிழ்த்தேசியம் படைக்க இயலாதென கற்றறிந்தவர்கள்.
ஆணவப்படுகொலை
அழிய, எழட்டும் தமிழகம்.
கவினே கடைசியாய் இருக்கட்டும்.
தீர்வுக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் மே17 இயக்கம்.
நீங்களும் கைகோர்க்க வந்தால் வெல்வது எளிது.
இன்றய மறியல் போராட்டத்தில் கைகோர்த்தவர்கள், விடுதலைத் தமிழ்ப்புலிகால் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் அமிர்தா, தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ்வழிக்கல்வி இயக்கத்தின் தோழர் 'தமிழ்கனலி' சின்னப்பத்தம��ழர், ஐக்கிய விவசாயிகள் முன்னனியின் தோழர் கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் குழந்தை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் ஆவடி நாகராசன் உள்ளிட்டோர்.
தீவிரமாய் போராடுவோம். தீர்க்கமாய் போராடுவோம்.
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்களின் பெற்றோர் சந்திரசேகர் - தமிழ்செல்வி ஆகியோரை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினேன்
இப்பலாம் யார் சார் சாதி பாக்குறா…
இப்பலாம் எங்க சார் அந்த பிரச்சன இருக்கு…எப்பயோ நடந்தத பத்தி இப்ப ஏன் சார் பேசனும்னு சொல்கிற அறிவார்ந்தவர்களே….
இதோ உங்களுக்கான மற்றுமொரு பதில்…
ஆம் எங்கும் எதிலும் என்றும் உண்டு தீண்டாமை…
#JusticeForKavin
கவினை கொலை செய்த கொலைகாரன் இப்படி ஆயுதத்தை வைத்து போஸ் கொடுத்து கொண்டு இருந்திருக்கிறான். காவலர்களாக இருக்கும் அவங்க அம்மா அப்பா உட்பட நம்ம காவல்துறை இதை பார்த்து ரசிச்சுகிட்டு இருந்திருக்கு..
#JusticeForKavin
நீளும்
சாதிய அருவருப்பின்
அட்டூழியம் …
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்.
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin
Wah sharma ji ke bete ! 98 pe single phir 99 pe single ! Itni maturity ha am nahi ho rahi 🤪 ! Great knock @IamAbhiSharma4 well played @TravisHead24 these openers are a treat to watch together ! #SRHvsPBKS@IPL well played @ShreyasIyer15 great to watch aswell