ராஜஸ்தானின் கோட்டா நகரம் - ஊர் முழுவதும் JEE / NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் பயிற்சி நிலையங்களாக இருக்குமாம். அங்கு இந்தாண்டு மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஏன் அப்படி நடக்கிறது என்பதற்கான காரணம் இந்த வீடியோவில் இருக்கிறது.
#BanNEET#KOTA#kotacoaching
Happy birthday, Lasith Malinga...!!
The GOAT from Sri Lanka - first to achieve 100 wickets in all the formats, 4 wickets in 4 balls in both ODIs and T20is, 5 hat-tricks in international cricket, 170 IPL wickets.
. @TheDeverakonda 😂🔥🔥
Thug reply 🔥 இப்படிலாம் கேள்வி கேட்டா இப்படி தான் பதில் சொல்லணும் 😂 Actually கேள்வி கேட்டவருக்கு அருண்பிரபுனா யார்னு உண்மையாவே தெரியுமானு கூட டவுட் தான் 😜
தமிழகத்தின் மிக பெரிய பொறியியல் கல்லூரி HOD கிட்ட வொர்க் பண்ணி ஒரு பேப்பர் ரெடி பண்ணினோம். எல்லாம் accepted ஆகி மைனர் corrections with tracked changes அனுப்புங்க என்று ஜர்னல் ஆபிஸில் இருந்து மெயில். சரி, போட்டு அனுப்புங்க என்று சொன்னால் tracked changes ஆன் பண்ண கூட தெரியாமல் layout மாற்றி கொதறி வைத்து அனுப்பி இருக்காங்க. இதுல reference நம்பர் வேற மாற்றி மாற்றி போட்டு இருக்காங்க. முதலில் ஒரு scientific writing குறித்த வகுப்புகள் பிஎச்டி ல கொண்டு வரணும் mandatory ஆக.ஒரு சின்ன tracked edit கூட word ல தெரியல, இந்த அம்மா எப்படி 15 ஸ்காலர்களை கைடு செய்தார்களோ. இதுல latex உம் தெரியாதாம். நம்ம உசுர வாங்குறதுக்கே வரான்க. இந்த லட்சணத்தில் conference proposal அனுப்ப வேண்டுமாம். Scholar ஐ நினைத்து பாவம் பார்த்து கடக்க வேண்டிய நிலை. விளங்கும் டா நீங்க வகுப்பு எடுத்து படிக்கிற மாணவர்கள்.
Private Busல போகுற காசை வச்சு வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போலாமா, வேற ஏதோ ஒரு சின்ன செலவு செய்யலாமானு யோசிக்குற சாமானிய மக்கள் தான் அரசு போக்குவரத்தை முழுசா நம்பியிர��க்குறவங்க. சென்னை மாநகரத்தோட வளர்ச்சியையும், வருங்காலத் தேவைகளையும் கணக்குல வச்சு தான் பேருந்து நிலையங்கள்