இந்துக்களை இவ்வளவு தரக்குறைவாக பேசும் நபர்..tvk விற்கு ஓட்டு போட்டவங்க இந்த ஆடியோவை கேளுங்க.... இவன் மட்டும் இல்ல இன்னும் பல பேர் இது போன்றுபேசிக் கொண்டு வருகிறார்கள். காரணம் தமிழகத்தை ஆள்வது ஜோசப் விஜய். இந்த அரசானது கிறிஸ்தவ இஸ்லாமியர்களை மட்டும் காக்க கூடியது. ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் இழிவு படுத்தும் செயல் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கும் மக்களே சிந்தியுங்கள்!!!