இன்று அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. @PanaiyurBabu அவர்களுடன் மாற்றுக்கட்சியினர் தி.மு.கழகத்தில் இணைந்த நிகழ்வின் போது.
புத்தெழுச்சி-5
உலகமே போற்றும் சிந்தனையாளர்!
உரிமையை காக்கும் களமாண்ட வீரர்!!
#HappyBirthdayKalaignar , திரு.வி.க நகர் வடக்கு பகுதி சார்பில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கத்தில் திரு.கோ.வி.செழியன், திரு.தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்று முத்தமிழறிஞருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
பெருநகர சென்னை மாநகராட்சி, துறைமுகம் சட்டமன்ற தொகுதி, இராயபுரம் மண்டலம், பிரகாசம் சாலையில் உள்ள ஸ்ரீராமுலு பூங்காவினில் நேற்று (05.06.2026) உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, மரக்கன்றுகளை துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் திரு. @PKSekarbabu அவர்களுடன் இணைந்து தொடங்கி வைத்தோம்.
@chennaicorp@arivalayam@DMKITwing
புத்தெழுச்சி 3
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற புத்தெழுச்சி நாள் புகழரங்கில்,கலைஞர் அவர்களின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகநீதி,சமத்துவக் கொள்கைகள் மற்றும் மக்கள்நலச் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டன. நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Joke!
“என்ன ஜோக் இது, முதலமைச்சராக இருந்து இதுவரை அவர் எதற்கு வாய் திறந்திருக்கிறார்?”
- “ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசு கேள்வி கேட்கவில்லையே” என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பதில்!
#ARaja #TVKFails #TVKVijay #TamilNadu #CMJosephVijay #VBGRAMG #KalaignarSeithigal
புத்தெழுச்சி2
தியாகத்தால் உயர்ந்த ஆகாயம்!
திராவிட இனத்தின் பூபாளம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு,சென்னை கிழக்கு மாவட்ட திமுக,அம்பத்தூர் கிழக்கு பகுதி சார்பில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கில்,கலைஞரின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டு புகழுரையாற்றப்பட்டது
தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, ரகசியச் சந்திப்புகளும் குதிரைப் பேரங்களும் நடத்துவதுதான் சிலரின் அரசியலா? தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது நேர்மையான வளர்ச்சியை மட்டுமே!
#TVKFails
பெரியார் திடலில்
காதல் திருமணம்
சுயமரியாதை திருமணம்.
இனிதே தோழர் அருண் - தோழர் பூ நிலா தம்பதியர் இருவரும் தங்கள் மண வாழ்க்கையை தொடங்கினர்
புத்தர் சிலை அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தோம்
இந்த மாதிரியான அநாகரிக செயல்களை அரசுதான் கண்டிக்க வேண்டும் CM Sir.
ஆட்சி வேறு, கட்சி வேறு! மக்கள் பிரதிநிதிகள் வேறு, கட்சி பிரதிநிதிகள் வேறு என்பதை உங்கள் ஸ்டைலில் பேசி கொஞ்சம் புரிய வையுங்கள். அறிவைத் தேடி வரும் மாணவர்களிடம் எல்லை மீறக் கூடாது.
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
எழுத்தால் புரட்சி செய்து, சொல்லால் கோட்டை கட்டி, தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த திராவிட சூரியனே! கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுவோம்!
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
ஆயிரம் விளக்கு தொகுதியில்
ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவைகள் செய்யும் நவபாரத் பள்ளியில் 10 ஆம் வகுப்பு 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்