மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்
உன் பிள்ளை மூன்று மொழிகள் படிக்கலாம், என் பிள்ளை படிக்கக்கூடாதா?
இதற்கு திராவிட அரசியல் கட்சித் தலைவர்கள் கூறும் பதில் இதுதான்
என்னோட பள்ளிக்கூடத்தில், காசுகொடுத்து மூன்று மொழி படிக்கலாம், இலவசமாக படிக்கத்தான் தடை 😃
#GetOutStalin
திக காரங்க கதறி கதறி அழுவுற அளவ���க்கு ஈவேராவின் ஊதப்பட்ட பிம்பத்தை ஒடச்சிவிட்டுருக்காரு @asuvathaman ஜி. மாதேஷ் ஒரு Stage -ல என்ன பண்றதுனு தெரியாம முழிக்க ஆரமிச்சுட்டாப்ல 😂.
இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத பல விஷயம் Evidence ஓட இந்த Vidoeல இருக்கு. அனைவரும் அவசியம் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.
இவர்களுக்கு யார் அடிக்கும் அதிகாரத்தை கொடுத்தது?
எத்தனை விசாரனை படம் எடுத்தாலும் திருந்தமாட்டார்கள்🤦♂️
ஆபாசமாக போசும் காவல் துறை
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பெர���ம்பாக்கம் காவல் நிலையத்தில்!
100% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள ராம்பூர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் மொத்தம் 2322 வாக்குகள் பதிவாகியுள்ளது., இந்த கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 532 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.. இந்த வாக்குச் சாவடியில் பாஜகவுக்கு ZERO வாக்கு கிடைத்தது..
இதில் இருந்து பாஜக பாடம் கற்க வேண்டும்..!!